முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், அறிவுஜீவிகள், சமூக செயல்பாட்டாளர்கள் என 3000 பேர் இணைந்து பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என பிரசாந்த் பூஷனுக்கு குவியும் ஆதரவுMonth: August 2020
கார்ப்பரேட் வர்த்தகத்தின் பிடியில் நகரும் விவசாயம்
வரலாற்றில் முதன்முதலில் உபரியாக உற்பத்தி செய்யப்பட்டது உணவு தான் என்றாலும், இன்று உலகில் தினமும் சராசரியாக ஒரு நாளைக்கு 15000 பேர் (WHO 2016 தரவுகளின் படி) உணவின்றி இறக்கின்றனர். இதுதான் சந்தை உற்பத்தி முறையின் மிகப்பெரிய முரணாக இருக்கிறது.
மேலும் பார்க்க கார்ப்பரேட் வர்த்தகத்தின் பிடியில் நகரும் விவசாயம்தொல்.திருமாவளவன்: அங்கனூர் ஆரம்பப் பள்ளி முதல் நாடாளுமன்றம் வரை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க தொல்.திருமாவளவன்: அங்கனூர் ஆரம்பப் பள்ளி முதல் நாடாளுமன்றம் வரைபீமா கொரேகான் வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்படும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்
தேசிய புலனாய்வு முகமை ஜூலை மாதம் 28-ம் தேதி டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹனி பாபுவை கைது செய்தனர். 11 முக்கிய நபர்களைத் தொடர்ந்து இவரும் பீமா கொரேகான் சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பார்க்க பீமா கொரேகான் வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்படும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்காஷ்மீரிகளை அச்சுறுத்தும் AFSPA எனும் கொடும் சட்டம்
காஷ்மீரில் நடைமுறையில் உள்ள ஆயுதப் படைக்கான சிறப்பு அதிகார சட்டம் Armed Forces (Special Power) Act (AFSPA) ராணுவத்தினருக்கு எல்லைமீறிய அதிகாரங்களைத் தந்துள்ளது. எந்தவித அடிப்படை மனிதாபிமானத்தையும் பொருட்படுத்தாமல், பொதுமக்களையும் அப்பாவிகளையும் துன்புறுத்துவதை அனுமதித்திடும் வகையில் இந்த சிறப்பு சட்டம் அமைந்துள்ளது.
மேலும் பார்க்க காஷ்மீரிகளை அச்சுறுத்தும் AFSPA எனும் கொடும் சட்டம்தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழருக்கு இடமில்லை
ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் 2013-2014-ல் 83% வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகங்களில் 2014-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த 78 பேரில், 3 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழருக்கு இடமில்லைமீனவர்களை அச்சுறுத்தும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை மற்றும் EIA 2020
கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை 2019-ன்படி 12 நாட்டிகல் மைல் தூரத்தைத் தாண்டி கடலில் மீன் பிடிக்கச் செல்ல, இந்திய கடல் பாதுகாப்புப் படையிடம் தனி உரிமம் பெறவேண்டும். அதனைப் பெற மீனவர்கள் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் பார்க்க மீனவர்களை அச்சுறுத்தும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை மற்றும் EIA 2020நீதிமன்றங்களை திறக்கக் கோரும் வழக்கறிஞர்கள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 262 வழக்கறிஞர்கள் சங்கங்களில் பதிவு செய்துள்ள லட்சக்கணக்கான வழக்கறிஞர்களின் கோரிக்கையானது உடனடியாக நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.
மேலும் பார்க்க நீதிமன்றங்களை திறக்கக் கோரும் வழக்கறிஞர்கள்குரலற்றவர்களின் குரலாகவே இருப்பேன்; செந்தில் வேல் நியூஸ் 18 பணியிலிருந்து விலகினார்!
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகவே தமிழ்நாட்டின் முக்கிய ஊடகவியலாளர்களைக் குறிவைத்து பாஜக-வைச் சேர்ந்தவர்கள் பல்வேறு அவதூறு தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். இதில் நியூஸ்18-ல் பணிபுரிந்த ஆசிஃப், குணசேகரன் ஆகியோரைத் தொடர்ந்து செந்தில் வேலும் வெளியேறியுள்ளார்.
மேலும் பார்க்க குரலற்றவர்களின் குரலாகவே இருப்பேன்; செந்தில் வேல் நியூஸ் 18 பணியிலிருந்து விலகினார்!இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்
உலகில் போர் இல்லாத சூழலிலும், பஞ்சம் இல்லாத சூழலிலும் நடந்த மிகப்பெரும் மனித அவலமாக இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் பேசப்படுகிறது. அவற்றின் அதிர்ச்சிக்குரிய 25 புகைப்படங்கள்.
மேலும் பார்க்க இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்