ஓமைக்ரான்

கொரோனா வைரஸ் ஓமைக்ரான் : ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எழும் பேரச்சம், மீண்டும் பரபரக்கும் உலகம்

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா (Botswana) நாட்டில் கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க கொரோனா வைரஸ் ஓமைக்ரான் : ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எழும் பேரச்சம், மீண்டும் பரபரக்கும் உலகம்
ஊரடங்கு பெண்கள்

பெண்களின் வேலைவாய்ப்பைப் பறித்த கொரோனா ஊரடங்கு

2020-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடத்தில் ஏற்பட்ட சமூக-பொருளாதார தாக்கங்களைப் பற்றி Dalberg நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.

மேலும் பார்க்க பெண்களின் வேலைவாய்ப்பைப் பறித்த கொரோனா ஊரடங்கு
கொரோனா திரிபு

வைரசுக்கு பெயர் சூட்டுவதில் இனப்பாகுபாடு! ’சைனீஸ் வைரஸ்’, ’இந்தியத் திரிபு’ என்ற பெயர்களைப் பயன்படுத்தலாமா?

புதிதாக உருமாற்றம் அடைந்து பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரசின் B.1.617 வகையினை இந்தியத் திரிபு (Indian Variant) என்று அழைப்பதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க வைரசுக்கு பெயர் சூட்டுவதில் இனப்பாகுபாடு! ’சைனீஸ் வைரஸ்’, ’இந்தியத் திரிபு’ என்ற பெயர்களைப் பயன்படுத்தலாமா?
கரும்பூஞ்சைத் தொற்று

‘கருப்பு பூஞ்சை’ தொற்று நோயல்ல. அச்சம் வேண்டாம்.

மே 18-ம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் உட்பட நான்கு நகரங்களில் சுமார் 300 நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பார்க்க ‘கருப்பு பூஞ்சை’ தொற்று நோயல்ல. அச்சம் வேண்டாம்.
கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எவ்வளவு நாளில் எடுக்கலாம்?

சமீபத்தில் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி டோஸ்களுக்கான கால இடைவெளியை அதிகரித்து பரிந்துரை வெளியிட்டது. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த 6-8 வார கால இடைவெளியில் இருந்து தற்போது 12 – 16 வாரங்களாக அதிகரித்துக் கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளது.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எவ்வளவு நாளில் எடுக்கலாம்?
கொரோனா தடுப்பூசி

நம் உடலினுள் கொரோனா தடுப்பூசி எப்படி செயல்படுகிறது?

இன்று நம் முன்னே இருக்கக்கூடிய மாபெரும் சந்தேகம், கேள்வி எல்லாம் தடுப்பூசி என்ற ஒன்றை நோக்கி
இருக்கிறது. எல்லோரும் ஒரு தயக்கத்தை சுமந்துகொண்டு அதை அணுகுவதில் பல்வேறு ஆலோசனைகளை எல்லோரிடமும் கேட்கின்றனர்.

மேலும் பார்க்க நம் உடலினுள் கொரோனா தடுப்பூசி எப்படி செயல்படுகிறது?
கொரோனா கிராமங்கள்

கிராமங்களை அடைந்துவிட்ட கொரோனா! நிகழப் போகும் பேராபத்தை உடனே தடுக்க வேண்டும்.

சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் 13 மாநிலங்களில் கிராமப்புறப் பகுதிகளில் கொரோனா பரவல் என்பது மிகத் தீவிரமடைந்திருக்கிறது. நகர்ப்புறப் பகுதிகளை விட கிராமப்புறப் பகுதிகள் தொற்றின் விகிதம் தீவிரமடைந்திருப்பது ஒரு கவலைக்குரிய அறிகுறியாகும்.

மேலும் பார்க்க கிராமங்களை அடைந்துவிட்ட கொரோனா! நிகழப் போகும் பேராபத்தை உடனே தடுக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி விநியோகிப்பதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம்!

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிய இந்த மொத்த எண்ணிக்கையில் 85 சதவீத தடுப்பூசிகளை 7 வட மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கியுள்ளது.

மேலும் பார்க்க தடுப்பூசி விநியோகிப்பதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம்!
மருத்துவர் கு.சிவராமன்

கொரோனா காலம்: கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தை தாய்மார்களுக்கு சித்த மருத்துவர் சிவராமன் அளிக்கும் 10 விளக்கங்கள்

இச்சுழலில் கருத்தரித்த மகளிர் இடையே பாலூட்டும் மகளிரிடையே பல கேள்விகள். தாய்ப்பால் கொடுக்கலாமா? எனக்கு வந்திருக்கும் கோவிட் என் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவைத் தாக்குமா? நானெடுக்கும் மருந்துகள் என் சிசுவின் எதிர்கால வாழ்வை ஏதெங்கிலும் பாதிக்குமா? இந்த சமயத்தில் கருத்தரிக்கலாமா வேண்டாமா? என பல கேள்விகள்.

மேலும் பார்க்க கொரோனா காலம்: கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தை தாய்மார்களுக்கு சித்த மருத்துவர் சிவராமன் அளிக்கும் 10 விளக்கங்கள்
மியூகோர்மைகோசிஸ்

கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் கரும்பூஞ்சை தொற்று

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவர்களை மியூகோர்மைகோசிஸ் எனும் அரிய வகை கரும் பூஞ்சை தொற்று அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இத்தொற்றானது பலருக்கு தீவிர உடல் நலக்கோளாறை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கண் பார்வை இழப்பு, உயிரிழப்பு ஆகியவையும் நிகழ்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பார்க்க கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் கரும்பூஞ்சை தொற்று