500 நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் இந்த போரில் ஒரு வேளை ரசியா நாளை தோற்று வெளியேறினாலும் உக்ரைன் மண்ணில்தானே இந்த குண்டுகள் வெடிப்பதற்காக உறங்கிக் கொண்டிருக்கும்? அதைப்பற்றியெல்லாம் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
மேலும் பார்க்க அமெரிக்கா வீசிய குண்டு இன்றும் லாவோசில் வெடிக்கிறது! உக்ரைன் பாடம் கற்குமா?Category: சர்வதேசம்
தமிழ்நாட்டில் QUAD-ன் திட்டம்: யானை வருகிறது பின்னே மணியோசை வந்து சென்றிருக்கிறது முன்னே!
கடந்த மாதம் 18-ம் தேதி நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹேய்ம் சென்னையில் தமிழ்நாட்டு முதலைமைச்சர் ஸ்டாலினை சந்தித்து சென்றிருக்கிறார். சுற்றுச்சூழல் தொடர்பில் வளர்ந்த மேற்குலக நாடுகளின் மரபுசாரா ஆற்றல் – மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்ப சாதனக் கண்டுபிடிப்புகளை வளரும் நாடுகளில் உற்பத்தி செய்யும், சந்தைப்படுத்தும் முயற்சிக்கான அதிகாரப்பூர்வமற்ற முகவராக செயல்படுகிறார். இது தொடர்பிலே அவரது தமிழ்நாட்டு, இந்திய சுற்றுப்பயணம் அமைந்தது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் QUAD-ன் திட்டம்: யானை வருகிறது பின்னே மணியோசை வந்து சென்றிருக்கிறது முன்னே!கலவரங்களால் நிலைகுலையும் தென்ஆப்ரிக்கா, இந்தியர்கள் குறிவைக்கப்படுவது ஏன்?
தென்னாப்ரிக்க நாடு முழுவதும் கலவரங்கள் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்றுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் வன்முறைகளால் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் ஏராளமான வணிக நிறுவனங்கள், அங்காடிகள், வங்கிகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வுகளை பார்ப்போம்.
மேலும் பார்க்க கலவரங்களால் நிலைகுலையும் தென்ஆப்ரிக்கா, இந்தியர்கள் குறிவைக்கப்படுவது ஏன்?கரும்புலிகள் மரபும் தமிழீழ எழுச்சியும்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கரும்புலிகள் எனும் படைப்பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். லட்சியத்திற்காக உயிர்விடத் துணிந்த இப்படைப்பிரிவின் மனோபலத்தினை உலக நாடுகள் பலவும் ஆச்சரியத்தோடு பார்த்தன.
மேலும் பார்க்க கரும்புலிகள் மரபும் தமிழீழ எழுச்சியும்‘ருவாண்டா’ இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பை கோரிய ‘பிரான்ஸ்’. இனப்படுகொலைகளில் தொடர்ந்து பாய்ச்சப்படும் நீதியின் வெளிச்சம்!
பிரான்ஸ் அதிபர் ‘இம்மானுவேல் மக்ரோன்’ (Emmanuel Macron) தற்போது ருவாண்டா நாட்டிற்கு பயணம் சென்றிருக்கிறார். 2010-ம் ஆண்டிற்குப் பின் ருவாண்டா நாட்டிற்கு வருகைதரும் பிரான்ஸ் அரசின் தலைவராக மக்ரோன் இருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் (27/05/2021)வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் 1994-ம் ஆண்டு ருவாண்டன் இனப்படுகொலையில் பிரான்ஸ் நாட்டின் பங்கிற்கு மன்னிக்குமாறு ருவாண்டா மக்களிடம் மக்ரோன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும் பார்க்க ‘ருவாண்டா’ இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பை கோரிய ‘பிரான்ஸ்’. இனப்படுகொலைகளில் தொடர்ந்து பாய்ச்சப்படும் நீதியின் வெளிச்சம்!நமீபியாவில் செய்த ‘இனப்படுகொலை’யை ஒப்புக்கொண்டது ஜெர்மனி..ஆர்மேனியாவை தொடர்ந்து நீதியை பெறும் ‘நமீபியா
ஜெர்மானிய காலனிக்கு எதிரான கிளர்ச்சியின் 1904-ம் ஆண்டிலிருந்து 1908-ம் ஆண்டுவரை ஜெர்மானிய படை வீரர்கள் சுமார் 90,000 ஹெரேரோ மற்றும் 10,000 நாமா மக்களைக் கொன்றனர். இந்த கொலைகளை வரலாற்றாசிரியர்களும் ஐக்கிய நாடுகளும் ’20-ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை’ என்று நீண்ட காலமாக அழைத்து வந்தனர். இதை ஜெர்மனி அரசாங்கம் மறுத்தே வந்துள்ளது.
மேலும் பார்க்க நமீபியாவில் செய்த ‘இனப்படுகொலை’யை ஒப்புக்கொண்டது ஜெர்மனி..ஆர்மேனியாவை தொடர்ந்து நீதியை பெறும் ‘நமீபியாசீனாவின் முழுக்கட்டுப்பாட்டில் வரும் இலங்கையின் கொழும்பு துறைமுக நகரம்! புவிசார் அரசியலில் தமிழர்களுக்கு சூழும் நெருக்கடி!
இந்த சீனக் கட்டுப்பாட்டு பிராந்தியத்திற்குள் நுழைவதற்கு தனிச் சிறப்பு கடவுச் சீட்டு (Special Passport) அவசியமாகும். மேலும் இக்குறிப்பிட்ட பிராந்தியத்தில் சீன யுவான் பணப்பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது
மேலும் பார்க்க சீனாவின் முழுக்கட்டுப்பாட்டில் வரும் இலங்கையின் கொழும்பு துறைமுக நகரம்! புவிசார் அரசியலில் தமிழர்களுக்கு சூழும் நெருக்கடி!தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!
தமிழீழத்தின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டதையடுத்து, இலங்கைத் தீவை மையப்படுத்தி பின்னிருந்து இயங்கிய வல்லாதிக்கங்களின் இந்தோ- பசுபிக் புவிசார் அரசியல் நலனுக்கான போட்டி, தற்காலத்தில் முன்களத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழினப் படுகொலை என்ற புள்ளியிலிருந்து வேகமாக விரிவடையத் தொடங்கிய அது, இந்த 12 ஆண்டுகளில் உலக புவிசார் அரசியலின் மையமாக மாறியிருக்கிறது.
மேலும் பார்க்க தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!என்ன நடக்கிறது பாலஸ்தீனத்தில்? பெருந்தொற்று காலத்தில் தீவிரமாகும் மோதல்கள்
ஜெருசலேம் நகரில் வழிபாட்டாளர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால்
35-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறது ஜெருசலேமில்?
யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும்? தடுப்பூசிகளும் காப்புரிமையும்
தங்களுக்கு உரிய காப்புரிமை தொகை செலுத்தாமல் தடுப்பூசி உற்பத்தியில் எந்த நிறுவனங்களும் ஈடுபடக் கூடாது என்று உறுதியாக இருக்கின்றன. இன்றைய எதார்த்த நிலையில் பார்த்தால், ”யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மருத்து நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது”.
மேலும் பார்க்க யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும்? தடுப்பூசிகளும் காப்புரிமையும்