காஷ்மீர் குழந்தைகள் AFP

பகுதி 3 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை

தனக்கு இருந்த குறைந்தபட்ச அரசியல் உரிமையை திரும்பப் பெரும் போராட்டத்தில் காஷ்மீரின் அரசியல் கட்சிகள் இன்று ஒற்றை இலக்கை நோக்கி நகர்கின்றனர். இதே சூழ்நிலையில் சாமானிய மக்கள் உணவு, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைகளையும் இழந்து நிற்கிறார்கள். காஷ்மீரிகளை விடாது துரத்தும் அச்சம், விரக்தி, சோர்வு போன்றவை எப்போது முடிவுக்கு வரும்?

மேலும் பார்க்க பகுதி 3 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை
கொரோனா ஆய்வு

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னேறிக் கொண்டிருக்கிறது அறிவியல்! புதிய ஆய்வுகளின் முடிவுகள்

மனித உடலில் உள்நுழைந்த கொரோனா நுண்கிருமியின் மேலே உள்ள புரத கூர்முனைகள் சேதமடைந்தாலோ, திறன் குறைந்திருந்தாலோ அல்லது நுண்கிருமி திறனற்ற கூர்முனைகளை கொண்டிருந்தாலோ இந்த கிருமிகள் தீவிர தாக்குதலை ஏற்படுத்துவதற்கு முன்பே நம்மால் தடுத்து நிறுத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

மேலும் பார்க்க கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னேறிக் கொண்டிருக்கிறது அறிவியல்! புதிய ஆய்வுகளின் முடிவுகள்
ஆசிரியர் தகுதித் தேர்வு

கல்வியில் தனியார்மய ஊக்குவிப்பு; தகுதி இழப்புக்கு உள்ளாகும் 75 ஆயிரம் ஆசியர்கள்

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணி நியமனங்கள் செய்யப்படாத நிலையில், ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் இளைஞர்கள் தகுதி இழப்புக்கு உள்ளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க கல்வியில் தனியார்மய ஊக்குவிப்பு; தகுதி இழப்புக்கு உள்ளாகும் 75 ஆயிரம் ஆசியர்கள்