ஆடிபெருக்கு விழாவானது காவிரிக் கரைகளில் புதுப்புனல் விழா என்ற பெயரில் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பது சங்க இலக்கியங்களில் இருக்கிறது.
மேலும் பார்க்க ஆடிப்பெருக்கு எனும் தமிழரின் புதுப்புனல் விழாMonth: August 2020
ஜி.எஸ்.டி இழப்பீடு தர முடியாதா? கொதிக்கும் மாநிலங்கள்
மாநிலங்களுக்குரிய ஜி.எஸ்.டி வரி வருமான இழப்பீட்டுப் பங்கினைத் தரக்கூடிய நிலையில் இந்திய ஒன்றிய அரசு தற்போது இல்லை என ஒன்றிய நிதி செயலாளர் அஜய் பூஷன் பாண்டே கூறியுள்ளார்.
மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு தர முடியாதா? கொதிக்கும் மாநிலங்கள்நீளும் UAPA! அரசை விமர்சிப்பவர்கள் தேசத்தின் எதிரிகளா?
தேசிய குற்றப் பதிவுத் துறையின் 2018-ம் ஆண்டின் ஆவணத்தின்படி, UAPA வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1421. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 35 தான். இது இச்சட்டம் தவறாக ஏவப்படுவதன் பின்னணியைக் காட்டுகிறது.
மேலும் பார்க்க நீளும் UAPA! அரசை விமர்சிப்பவர்கள் தேசத்தின் எதிரிகளா?