ஏப்ரல் மாதத்தின் போது 1.77 கோடி சம்பள ஊழியர்கள் இந்தியாவில் முழு ஊரடங்கின் காரணமாக வேலை இழந்திருந்தனர். மொத்தமாக இந்த 4 மாத கால ஊரடங்கு நேரத்தில் 1.89 கோடி சம்பள ஊழியர்களின் வேலை பறிபோயிருப்பதாக CMIE தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?Day: August 19, 2020
கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமானது எப்படி? அமெரிக்காவில் சாதியம் குறித்த ஆய்வுப் பார்வை
கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமாக பார்க்கப்படுவது எப்படி? அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினரின் மத்தியில் சாதி எப்படி வேரூன்றி இருக்கிறது என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமானது எப்படி? அமெரிக்காவில் சாதியம் குறித்த ஆய்வுப் பார்வைஏற்றுமதியின்றி வீழ்ச்சியடைந்த மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் நிலை
ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிக் கொண்டிருந்த மரவள்ளி கிழங்கு இப்போது 5,500 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகிறது.
மேலும் பார்க்க ஏற்றுமதியின்றி வீழ்ச்சியடைந்த மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் நிலைஅசாமில் 80 நாட்களாக அணைக்க முடியுமால் எரியும் எண்ணைக் கிணறு! ஹைட்ரோகார்பனால் இப்படி நடக்குமா?
80 நாட்களாக பற்றி எரியும் இந்த தீ, அப்பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. அசாமில் பற்றி எரியும் இந்த தீயானது தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதி மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பார்க்க அசாமில் 80 நாட்களாக அணைக்க முடியுமால் எரியும் எண்ணைக் கிணறு! ஹைட்ரோகார்பனால் இப்படி நடக்குமா?