கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகவே தமிழ்நாட்டின் முக்கிய ஊடகவியலாளர்களைக் குறிவைத்து பாஜக-வைச் சேர்ந்தவர்கள் பல்வேறு அவதூறு தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். இதில் நியூஸ்18-ல் பணிபுரிந்த ஆசிஃப், குணசேகரன் ஆகியோரைத் தொடர்ந்து செந்தில் வேலும் வெளியேறியுள்ளார்.
மேலும் பார்க்க குரலற்றவர்களின் குரலாகவே இருப்பேன்; செந்தில் வேல் நியூஸ் 18 பணியிலிருந்து விலகினார்!Category: Politics_tag
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்
உலகில் போர் இல்லாத சூழலிலும், பஞ்சம் இல்லாத சூழலிலும் நடந்த மிகப்பெரும் மனித அவலமாக இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் பேசப்படுகிறது. அவற்றின் அதிர்ச்சிக்குரிய 25 புகைப்படங்கள்.
மேலும் பார்க்க இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?
நாடே கூர்ந்து கவனித்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான தண்டனை விவரங்கள் வரும் ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?1951-க்கு முன்புவரை அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் – வெளியான அறிக்கை
உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட குழு ஒன்றின் இதுவரை வெளிவராத அறிக்கை, 1951க்கு முன்பு அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் என்று அறிவிக்க பரிந்துரைத்துள்ளாது.
மேலும் பார்க்க 1951-க்கு முன்புவரை அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் – வெளியான அறிக்கைசுயசார்பு இந்தியாவா? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 5 கேள்விகள்
101 வகையான ஆயுதங்களின் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்து, அது சுயசார்பு இந்தியாவிற்காக என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அவருக்கு 5 கேள்விகள்.
மேலும் பார்க்க சுயசார்பு இந்தியாவா? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 5 கேள்விகள்காஷ்மீரில் விடியல் எப்போது?
காஷ்மீரின் அதிகாரத்தைப் பறித்து ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய தேதியும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியும் ஆகஸ்ட் 5 என்ற ஒரே தேதியாக அமைந்ததும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.
மேலும் பார்க்க காஷ்மீரில் விடியல் எப்போது?புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?
புதிய தேசிய கல்விக் கொள்கையில் பாகுபாடுகள் இருப்பதாகவோ, குறைகள் இருப்பதாகவோ எந்த எதிர்ப்பும் வரவில்லை என மோடி பேசியிருக்கிறார். அவர் சொல்வது உண்மையா என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை
மேலும் பார்க்க புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?இலங்கைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா? வரலாறு என்ன சொல்கிறது?
சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் மேற்கொள்ளும் சமரச அரசியல் நிலைகளை திருத்தி அமைக்கும் பொறுப்பினை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் தோள்களில் ஈழத்தமிழ் வாக்காளர்கள் அளித்துள்ளனர். ஆனாலும் ஈழத்தமிழர்கள், வரலாறு கற்றுத் தந்திருக்கிற பாடங்களின் அடிப்படையில் பாராளுமன்ற அரசியலினைத் தாண்டி சிந்திக்க வேண்டும்.
மேலும் பார்க்க இலங்கைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா? வரலாறு என்ன சொல்கிறது?ஆகஸ்ட் 7 ஓ.பி.சி மக்கள் நினைவு கூறவேண்டிய நாள்; ஜெய் மண்டல்
சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள், 1990 ஆகஸ்ட் 7-ம் தேதி விபி.சிங் அரசு மத்திய அரசு வேலைகளில் 27% இடஒதுக்கீட்டை OBC என்றழைக்கப்படும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கி உத்தரவிட்டது. OBC மக்களின் நெடிய போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது.
மேலும் பார்க்க ஆகஸ்ட் 7 ஓ.பி.சி மக்கள் நினைவு கூறவேண்டிய நாள்; ஜெய் மண்டல்பாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்
இதுவரை பாஜக தொழில்நுட்பப் பிரிவினைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் மட்டும் பரப்பி வந்த வன்முறைக்கு ஆதரவான கருத்துகளை, தற்போது ஆளும் கட்சியான பாஜக-வின் தலைவர்களே பேச ஆரம்பித்திருப்பது, நாட்டின் மதச்சார்பின்மையை ஆபத்தில் தள்ளி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
மேலும் பார்க்க பாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்