அமெரிக்க அரசுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளனர். அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான இவ்விரு பிரிநிதிகளுடன், இந்தியாவின் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் பார்க்க அமெரிக்காவின் படைத்தளமாக இந்தியா மாறுகிறதா? 2+2 சந்திப்பில் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்Tag: WTO
மீனவர்களின் மானியத்தைப் பறிக்கும் WTO ஒப்பந்தம்! இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது?
தற்போது நடைபெற்று வரும் உலக வர்த்தக் கழகத்தின் (WTO) கூட்டத்தொடரில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த வலியுறுத்தும் ஒப்பந்தம் பேசப்பட இருக்கிறது. 2020-க்குள் மானியங்களை நீக்கும் ஒப்பந்தத்தினை நிறைவேற்றி விட வேண்டும் என்ற இலக்கு வைத்து WTO கடந்த பல ஆண்டுகளாக வேலை செய்து வந்திருக்கிறது.
மேலும் பார்க்க மீனவர்களின் மானியத்தைப் பறிக்கும் WTO ஒப்பந்தம்! இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது?கார்ப்பரேட் வர்த்தகத்தின் பிடியில் நகரும் விவசாயம்
வரலாற்றில் முதன்முதலில் உபரியாக உற்பத்தி செய்யப்பட்டது உணவு தான் என்றாலும், இன்று உலகில் தினமும் சராசரியாக ஒரு நாளைக்கு 15000 பேர் (WHO 2016 தரவுகளின் படி) உணவின்றி இறக்கின்றனர். இதுதான் சந்தை உற்பத்தி முறையின் மிகப்பெரிய முரணாக இருக்கிறது.
மேலும் பார்க்க கார்ப்பரேட் வர்த்தகத்தின் பிடியில் நகரும் விவசாயம்WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்
இந்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய அவசர சட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகளும், அவற்றின் பின்னே இருக்கும் WTO ஒப்பந்தமும்.
மேலும் பார்க்க WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்