ஆரம்ப காலங்களில் அவர்களுக்கு 4 கி.மீ தூரத்திற்குள்ளாக ஒரு உணவு டெலிவரி செய்வதற்கு 40 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. பிறகு 36 ரூபாயாக மாற்றப்பட்டு, பின்னர் அதுவும் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 15 ரூபாய் எனும் அடிமட்ட ஊதியத்திற்கு வந்திருப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பார்க்க 45,000 சம்பாதிக்க முடியுமா? யாரை ஏமாத்துறீங்க? ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்Day: August 14, 2020
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?
நாடே கூர்ந்து கவனித்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான தண்டனை விவரங்கள் வரும் ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?ஆனந்த யாழை மீட்டிய கவிஞன் நா.முத்துக்குமார் நினைவு நாள்
கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க ஆனந்த யாழை மீட்டிய கவிஞன் நா.முத்துக்குமார் நினைவு நாள்சிவில் சர்வீஸ் தேர்வு: OBC, SC, ST மாணவர்களை விட முன்னேறிய வகுப்பினருக்கு குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்!
முதன்மைத் தேர்வில் OBC பிரிவினருக்கு 718 மதிப்பெண்களும், SC பிரிவினருக்கு 706 மதிப்பெண்களும் மற்றும் ST பிரிவினருக்கு 699 மதிப்பெண்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு, முன்னேறிய சமூகத்தைச் சார்ந்த EWS பிரிவினருக்கு 696 என்று OBC, SC, ST மாணவர்களை விட குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க சிவில் சர்வீஸ் தேர்வு: OBC, SC, ST மாணவர்களை விட முன்னேறிய வகுப்பினருக்கு குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்!