ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா (Botswana) நாட்டில் கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா வைரஸ் ஓமைக்ரான் : ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எழும் பேரச்சம், மீண்டும் பரபரக்கும் உலகம்Category: அறிவியல்
கோவிட் -19 க்கு சித்த மருத்துவம் ஏன்? – மருத்துவர் பாலசுப்பிரமணியன்
கோவிட்-19 என்பது கபசுரமா? என்று கேள்வி எழுப்புவோர்க்கு சில ஆதாரங்களை கூற முனைந்துள்ளேன். அதன்படி கீழே உள்ள யூகி வைத்திய சிந்தாமணி நூலில் கூறப்பட்ட கபசுரத்தின் பாடலை ஆதாரமாக எடுத்து காட்டியுள்ளேன், கபசுரத்திற்கான சித்தமருத்துவ…
மேலும் பார்க்க கோவிட் -19 க்கு சித்த மருத்துவம் ஏன்? – மருத்துவர் பாலசுப்பிரமணியன்அரசின் விதிகள் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று வாட்சப் நிறுவனம் வழக்கு
ஒன்றிய அரசினுடைய புதிய சமுக வலைதள நெறிமுறைகளை எதிர்த்து வாட்ஸ்அப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது; ஒன்றிய அரசின் புதிய சமூக வலைதள வழிகாட்டு நெறிமுறைகள் அரசமைப்பு சட்ட விரோதமானது மற்றும் தனிநபர் உரிமைக்கு எதிரானது என தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் பார்க்க அரசின் விதிகள் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று வாட்சப் நிறுவனம் வழக்கு‘கருப்பு பூஞ்சை’ நோயை தொடரும் ‘வெள்ளை பூஞ்சை’ நோய்….தொடர்ந்து பீதியில் ஆழ்த்தும் 2021
கருப்பு பூஞ்சையை விட ஆபத்தானதாகக் கூறப்படும் ‘வெள்ளை பூஞ்சை’ (White Fungus) நோய்தான் அது. தற்போது வரை பீகார் மாநிலத்தில் நான்கு நோயாளிகளுக்கு அதன் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும் பார்க்க ‘கருப்பு பூஞ்சை’ நோயை தொடரும் ‘வெள்ளை பூஞ்சை’ நோய்….தொடர்ந்து பீதியில் ஆழ்த்தும் 2021‘கருப்பு பூஞ்சை’ தொற்று நோயல்ல. அச்சம் வேண்டாம்.
மே 18-ம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் உட்பட நான்கு நகரங்களில் சுமார் 300 நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பார்க்க ‘கருப்பு பூஞ்சை’ தொற்று நோயல்ல. அச்சம் வேண்டாம்.கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எவ்வளவு நாளில் எடுக்கலாம்?
சமீபத்தில் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி டோஸ்களுக்கான கால இடைவெளியை அதிகரித்து பரிந்துரை வெளியிட்டது. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த 6-8 வார கால இடைவெளியில் இருந்து தற்போது 12 – 16 வாரங்களாக அதிகரித்துக் கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளது.
மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எவ்வளவு நாளில் எடுக்கலாம்?நம் உடலினுள் கொரோனா தடுப்பூசி எப்படி செயல்படுகிறது?
இன்று நம் முன்னே இருக்கக்கூடிய மாபெரும் சந்தேகம், கேள்வி எல்லாம் தடுப்பூசி என்ற ஒன்றை நோக்கி
இருக்கிறது. எல்லோரும் ஒரு தயக்கத்தை சுமந்துகொண்டு அதை அணுகுவதில் பல்வேறு ஆலோசனைகளை எல்லோரிடமும் கேட்கின்றனர்.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் கரும்பூஞ்சை தொற்று
கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவர்களை மியூகோர்மைகோசிஸ் எனும் அரிய வகை கரும் பூஞ்சை தொற்று அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இத்தொற்றானது பலருக்கு தீவிர உடல் நலக்கோளாறை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கண் பார்வை இழப்பு, உயிரிழப்பு ஆகியவையும் நிகழ்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் கரும்பூஞ்சை தொற்றுபூமியில் மோதப்போகும் சீன ராக்கெட். ஆபத்துகள் ஏற்படுமா?
இப்போது அது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒருமுறை சுமார் 17,324 மைல் வேகத்தில் பூமியை சுற்றி வருவதால் அது எங்கு தரையிறங்கும் என்று தெளிவாக அறிய முடியவில்லை. அது வளிமண்டலத்தின் வழியாக உயர்ந்தும், தாழ்ந்தும் மெதுவாக அதன் உயரத்தைக் குறைத்து வருகிறது.
மேலும் பார்க்க பூமியில் மோதப்போகும் சீன ராக்கெட். ஆபத்துகள் ஏற்படுமா?பூமியில் மோதுவதற்கு முன் 23 மில்லியன் ஆண்டுகள் பயணித்த விண்கல் – அது எங்கிருந்து பூமியை வந்தடைந்தது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்
ஜூன் 2, 2018 அன்று தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் (Botswana) இருக்கும் மத்திய கலாஹரி வனவிலங்கு சரணாலயத்தின் (Central Kalahari Game Reserve) வான்வெளியில் விண் எரிகற்கள் மத்தாப்பு போல் சிதறி வான வேடிக்கையை நிகழ்த்தின. மொத்தம் 23 விண்எரிகற்கள் அதன் நிலப்பகுதியில் எரிந்து விழுந்தன.
மேலும் பார்க்க பூமியில் மோதுவதற்கு முன் 23 மில்லியன் ஆண்டுகள் பயணித்த விண்கல் – அது எங்கிருந்து பூமியை வந்தடைந்தது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்