உலகில் போர் இல்லாத சூழலிலும், பஞ்சம் இல்லாத சூழலிலும் நடந்த மிகப்பெரும் மனித அவலமாக இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் பேசப்படுகிறது. அவற்றின் அதிர்ச்சிக்குரிய 25 புகைப்படங்கள்.
மேலும் பார்க்க இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்Day: August 15, 2020
கல்வெட்டு ஆய்வுகளிலிருந்து வரலாற்றை எழுதலாம் என அறிமுகப்படுத்திய சதாசிவ பண்டாரத்தார்
சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க கல்வெட்டு ஆய்வுகளிலிருந்து வரலாற்றை எழுதலாம் என அறிமுகப்படுத்திய சதாசிவ பண்டாரத்தார்விரட்டும் சமூகம்! படிப்பதற்காக போராடும் இருளர் சமூக மாணவி தனலட்சுமி!
சுதந்திர இந்தியாவில் இன்னும் இந்த நாட்டின் ஒரு தரப்பு குடிமக்கள் சாதி சான்றிதழ் பெற முடியாததால் கல்வி கற்க முடியாத சூழல் இருப்பதும், சாதி சான்றிதழைப் பெறுவதற்காக போராட வேண்டிய நிலை இருப்பதும் நாட்டு மக்களாகிய நாம் அவமானமாக உணர வேண்டிய நிகழ்வாகும்.
மேலும் பார்க்க விரட்டும் சமூகம்! படிப்பதற்காக போராடும் இருளர் சமூக மாணவி தனலட்சுமி!