இப்படிப்பட்ட அட்டூழியங்களை ஜனநாயகத்தில், தான் இதுவரை பார்த்ததில்லை என்றும், நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றும், நீட் மற்றும் JEE தேர்வுகளை தள்ளி வைப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் பார்க்க நீட் தேர்வை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் செல்வோம்-முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த மம்தா பானர்ஜிDay: August 26, 2020
தொழிலாளர் தோழன் தமிழ்த் தென்றல் திரு.வி.க பிறந்த நாள் இன்று
தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க தொழிலாளர் தோழன் தமிழ்த் தென்றல் திரு.வி.க பிறந்த நாள் இன்றுபருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் மின்னல்கள்! இவ்வளவு பேர் இறக்கிறார்களா?
2001-ம் ஆண்டு தொடங்கி 2018-ம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகள் காலக்கட்டத்தில் இந்தியாவில் 42,500 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.
ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை உயர்வுக்கும், மின்னல்கள் உருவாகும் எண்ணிக்கை 10% சதவீதம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர் ராய் கூறுகிறார்.
வெள்ளம் போல் சூழ்ந்த வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்; தொடரும் தீராத சிக்கல்
வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் இருந்து நிலக்கரி சாம்பலின் கழிவு நீா் கொண்டு செல்லும் ராட்சத குழாய் சேதமடைந்து, குடியிருப்புப் பகுதிக்குள் கழிவுநீர் நுழைந்ததால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு ஊரை விட்டு வெளியேறினர்.
மேலும் பார்க்க வெள்ளம் போல் சூழ்ந்த வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்; தொடரும் தீராத சிக்கல்பகுதி 2 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை
பிரிவு 370 நீக்கப்பட்டதற்குப் பிறகு ஓராண்டு காலமாக காஷ்மீரின் பெரும்பகுதிகள் ஊரடங்கில் இருக்கிறது. அதில் ஊடகங்கள், கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை இந்த பகுதி விவரிக்கிறது.
மேலும் பார்க்க பகுதி 2 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை