கன்னியாகுமரி, செங்கோட்டை எல்லை மீட்புப் போராட்டம்

தமிழ்நாட்டு எல்லையை மீட்க உயிர்கொடுத்த 11 தமிழர்கள்

66 ஆண்டுகளுக்கு முன்பு, 1954 ஆகஸ்ட் 11 அன்று தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிகளான செங்கோட்டை, விளவங்கோடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளை மீட்க நடைபெற்ற போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டின் எல்லை காக்க உயிர்கொடுத்த 11 தியாகிகளின் நினைவு நாள் இன்று.

மேலும் பார்க்க தமிழ்நாட்டு எல்லையை மீட்க உயிர்கொடுத்த 11 தமிழர்கள்
பால் விவசாயிகள்

பால் உற்பத்தியாளர்களின் தீராத துயரம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 19 மாவட்ட பால் உற்பத்தியாளர் ஓன்றியத்தின் கீழ் இயங்கும் 12,585 பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் 23 லட்சம் விவசாயிகள், 37 லட்சம் லிட்டர் பால் வரை ஒரு நாளில் உற்பத்தி செய்கிறார்கள்.

மேலும் பார்க்க பால் உற்பத்தியாளர்களின் தீராத துயரம்