யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் ஒன்று திரண்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு பேரணி மற்றும் போராட்டத்தினை நடத்தினர்.
மேலும் பார்க்க சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் நீதி கேட்கும் தமிழீழ தாய்மார்கள்Day: August 30, 2020
”விஞ்ஞானத்த வளர்க்கப் போறேன்டி” இந்தியாவின் சாப்ளின் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு
மேலும் பார்க்க ”விஞ்ஞானத்த வளர்க்கப் போறேன்டி” இந்தியாவின் சாப்ளின் என்.எஸ்.கிருஷ்ணன்யூ.பி.எஸ்.சி ஜிகாத்: ஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம்
2019-ம் ஆண்டு நடந்த UPSC தேர்வுகளில் மக்கள் தொகையில் 13% க்கும் மேலாக இருக்கும் இஸ்லாமியர்கள், வெறும் 5%, அதாவது 42 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள். வெறும் 5% இசுலாமியர்கள் தேர்வானதைக் கூட ஜிகாத் என்று சித்தரிக்கிறது இந்த ஆர்.எஸ்.எஸ். ஊடகம்.
மேலும் பார்க்க யூ.பி.எஸ்.சி ஜிகாத்: ஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம்