பெண்கள் தொடர்பான ஜியார்ஜின் படங்களை இரு விதங்களில் பிரித்துக் கொள்ளலாம். ஓன்று, குடும்பம் எனும் அமைப்பின் அதிகாரச் சமநிலையின்மையையும் வன்முறையையும் சகிக்க முடியாமல் அதனுள் பெண்கள் மூச்சுவிடமுடியாமல் கலகம் செய்கிறார்கள். அந்தக் கலகம் மணமீறல் உறவுகளாக, மனப்பிறழ்வுகளாக, வெளியேறுதலாக முடிகிறது. இரண்டு, பெண்கள் சமூக வாழ்வில் ஈடுபடுகிறபோது அவர்கள் மீதான வன்முறையை அவர்கள் எதிர்வில் கொலைகளாக, தற்கொலைகளாக, குற்றச்செயல்கள் எனச் சமூகம் கருதுவதற்குள் வீழ்கிறார்கள். இந்தப் போக்கில் பெண்களை மதிப்பீட்டுக்குள் வீழ்த்திவிடாமல் அவர்களின் மீதான பரிவை ஜியார்ஜின் படங்கள் கோருகின்றன.
மேலும் பார்க்க எனது எல்லாப் படங்களும் அரசியல் படங்கள்தான் : கே.ஜி.ஜியார்ஜின் வாழ்வும் படைப்புலகும் – யமுனா ராஜேந்திரன்Category: கலை
சரவணனின் கள்ளத்தோணி – யமுனா ராஜேந்திரன்
காலனியாதிக்க எதிர்ப்புச் சிங்கள ஆளும்வர்க்கம் எவ்வாறு இலங்கைத் தேசிய விடுதலை என்பதையே மலையகத் தமிழர்கள் அந்நியர்கள் என்பதை முகாந்தரமாக வைத்துக் கட்டமைத்தது என்பதையும், முத்தரப்புத் தமிழர்களையும் அதன் தொடர்ச்சியான எதிர்மையாகக் கட்டமைத்தது என்பதையும் கட்டுரைகள் சொல்கின்றன.
மேலும் பார்க்க சரவணனின் கள்ளத்தோணி – யமுனா ராஜேந்திரன்தீராத இழப்பு…கரிசல் மண்ணின் கதைசொல்லி கி.ரா மறைந்தார்
இன்றைய நாள் இப்படி விடிந்திருக்க தேவையில்லை. தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் இழப்பாக தமிழின் இணையற்ற கதைசொல்லி, கரிசல்காட்டு இலக்கியங்களின் முன்னத்தி ஏர் ‘கி.ரா’ என்று சுருக்கமாக எல்லோராலும் விளிக்கப்படும் கி.ராஜநாராயணன் (பிறப்பு: 1922) மறைந்திருக்கிறார்.
மேலும் பார்க்க தீராத இழப்பு…கரிசல் மண்ணின் கதைசொல்லி கி.ரா மறைந்தார்வே.மு.பொதியவெற்பனின் தமிழியல் ஆய்வுகள் – இணையவழி தொடர் திறனாய்வரங்கம் – இன்று முதல்
இந்த தொடர் திறனாய்வு கருத்தரங்கங்கள் மே 7-ம் தேதி துவங்கி மே 17-ம் தேதி வரை தினந்தோறும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் ஒரு ஆளுமை பொதியவெற்பன் அவர்களின் ஆய்வுகள் குறித்து ஒவ்வொரு தலைப்பில் உரையாற்றுகின்றனர்.
மேலும் பார்க்க வே.மு.பொதியவெற்பனின் தமிழியல் ஆய்வுகள் – இணையவழி தொடர் திறனாய்வரங்கம் – இன்று முதல்ஜெயமோகன் இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் – புத்தக அறிமுகம்
எழுத்தாளர் ஜெயமோகன் வெளிப்படுத்திய முழுமையற்ற முரண்பாடான கருத்துக்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் பொருட்டு ”இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் ஜெயமோகனின் கலாச்சார அரசியல்” என்ற தலைப்பில் பல்வேறு எழுத்தாளர்களின் கருத்துக்க்ள் தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க ஜெயமோகன் இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் – புத்தக அறிமுகம்கொரோனா கொண்டு சென்ற ஆண் தேவதை இயக்குநர் தாமிரா
இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று உயிரிழந்தார். தமிழ் திரையுலகம் ஒரு முக்கியமான முற்போக்குக் கலைஞனை இழந்திருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனா கொண்டு சென்ற ஆண் தேவதை இயக்குநர் தாமிராபொதியவெற்பன் எனும் பொதிகைச் சித்தருக்கு பிறந்த நாள் இன்று
வே.மு.பொதியவெற்பன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க பொதியவெற்பன் எனும் பொதிகைச் சித்தருக்கு பிறந்த நாள் இன்றுநடிகர் விவேக் மரணம்: மரங்களும் துக்கம் அனுசரிக்கின்றன – அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல்
நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள SIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் பார்க்க நடிகர் விவேக் மரணம்: மரங்களும் துக்கம் அனுசரிக்கின்றன – அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல்உலகையே சிரிக்கவைத்த சாப்ளினை அமெரிக்கா கம்யூனிஸ்டாகவே பார்த்தது!
சார்லி சாப்ளின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க உலகையே சிரிக்கவைத்த சாப்ளினை அமெரிக்கா கம்யூனிஸ்டாகவே பார்த்தது!நூல் அறிமுகம்: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்
நூல் அறிமுகம்: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்
மேலும் பார்க்க நூல் அறிமுகம்: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்