டெல்லி சட்டமன்றத்தை விடவும், டெல்லி அரசை விடவும் துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளித்திடும் மசோதாவினை பாஜக அரசு கொண்டுவந்திருக்கிறது. அந்த டெல்லி மசோதா என்பது என்ன? அது என்ன சொல்கிறது? ஏன் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இக்காணொளி.