பெண்கள் தொடர்பான ஜியார்ஜின் படங்களை இரு விதங்களில் பிரித்துக் கொள்ளலாம். ஓன்று, குடும்பம் எனும் அமைப்பின் அதிகாரச் சமநிலையின்மையையும் வன்முறையையும் சகிக்க முடியாமல் அதனுள் பெண்கள் மூச்சுவிடமுடியாமல் கலகம் செய்கிறார்கள். அந்தக் கலகம் மணமீறல் உறவுகளாக, மனப்பிறழ்வுகளாக, வெளியேறுதலாக முடிகிறது. இரண்டு, பெண்கள் சமூக வாழ்வில் ஈடுபடுகிறபோது அவர்கள் மீதான வன்முறையை அவர்கள் எதிர்வில் கொலைகளாக, தற்கொலைகளாக, குற்றச்செயல்கள் எனச் சமூகம் கருதுவதற்குள் வீழ்கிறார்கள். இந்தப் போக்கில் பெண்களை மதிப்பீட்டுக்குள் வீழ்த்திவிடாமல் அவர்களின் மீதான பரிவை ஜியார்ஜின் படங்கள் கோருகின்றன.
மேலும் பார்க்க எனது எல்லாப் படங்களும் அரசியல் படங்கள்தான் : கே.ஜி.ஜியார்ஜின் வாழ்வும் படைப்புலகும் – யமுனா ராஜேந்திரன்Category: சமூகம்
சமகாலத்தில் சாதியை அர்த்தப்படுத்துதல் – மு.அப்துல்லா
சாதி சார்ந்து எந்த பாதிப்புக்கும் ஆளாகாதவரோ அல்லது சாதியை முற்றும் ஒழித்த பரிபூரண சமூகத்தில் வாழ்கின்றவரோ யாரேனும் உண்டா?… அப்படி இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் சாதியினால் துன்பத்திற்கு ஆட்பட்டிருக்க முடியாது. ஆனால், அதன் சலுகைகளை (Privilage) அனுபவித்தவர்களாக இருப்பார்கள்.
மேலும் பார்க்க சமகாலத்தில் சாதியை அர்த்தப்படுத்துதல் – மு.அப்துல்லாஇந்தியாவில் ஏன் ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன? ரயில்வே தனியார்மயமாக்கமும், ஒடிசா ரயில் விபத்தும்
விபத்து நடந்த சில தினங்களிலே மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு விபத்து நடந்த பகுதியில் தண்டவாளங்கள் மட்டும் சரி செய்யப்பட்டு கோரமண்டல் விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால் இந்திய ரயில்வேயில் இருக்கும் முக்கிய குறைபாடுகளை சரி செய்யப்படாமலே ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையானது இன்னொரு விபத்து ஏற்பட்டு பல உயிர்களை பலி கொடுப்பது பற்றியான எந்த ஒரு கவலையும் ஆளும் மோடி அரசாங்கத்துக்கு இல்லை என்பதை கீழ்காணும் தரவுகள் நமக்கு அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
மேலும் பார்க்க இந்தியாவில் ஏன் ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன? ரயில்வே தனியார்மயமாக்கமும், ஒடிசா ரயில் விபத்தும்7,000 தொழிலாளர்களைக் கொண்டு 5 நாட்களில் எழுப்பப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை – தமிழக தொல்லியல் அகழாய்வுகள் – 2
35 ஏக்கர் நிலப்பரப்பில் பறந்து விரிந்து கிடந்தது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை. கடுக்காய், கருப்பட்டியை பதனியில் குழைத்துக் கட்டப்பட்ட கோட்டை. பீரங்கியால் தாக்கினாலும் விரிசல் விழுமே தவிர இடிந்து விடாது. அவ்வளவு வலிமை கொண்ட கோட்டையை இடித்து தரைமட்டமாக்கி, இனி இப்படி ஒரு கோட்டை கட்டி விடக்கூடாது என்று கோட்டை இருந்த பகுதியில் விவசாயம் செய்ய வைத்தனர் ஆங்கிலேயர்.
மேலும் பார்க்க 7,000 தொழிலாளர்களைக் கொண்டு 5 நாட்களில் எழுப்பப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை – தமிழக தொல்லியல் அகழாய்வுகள் – 2மயிலாடும்பாறை ஆய்வுமுடிவுகளும் சிந்துவெளி நாகரிகமும்
தமிழர்களின் வரலாற்றை தெரிந்துக்கொள்ள பல பண்பாட்டு கூறுகளின் சான்றுகள் நமக்கு துணைபுரிகின்றன. அந்த வகையில் தமிழின் தொல் இலக்கியங்களான சங்க இலக்கியம் காட்டும் தமிழரின் வாழ்வியலில் விடுபட்ட இடங்களை தொல்லியல் அகழாய்வுகளின் மூலம் கிடைக்கும் சான்றுகள் இட்டு நிரப்புகின்றன.
மேலும் பார்க்க மயிலாடும்பாறை ஆய்வுமுடிவுகளும் சிந்துவெளி நாகரிகமும்பெரியாரின் மொழி குறித்த சிந்தனைச்சட்டகமும்; அதற்கான கடவுத்திறப்பும் – வே.மு.பொதியவெற்பன்
‘கருப்புப்பிரதிகள்’ வெளியீடாக வெளிவர உள்ள என் ‘பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும்’ எனும் சிறு நூலின் முன்னுரை’ – வே.மு.பொதியவெற்பன்
மேலும் பார்க்க பெரியாரின் மொழி குறித்த சிந்தனைச்சட்டகமும்; அதற்கான கடவுத்திறப்பும் – வே.மு.பொதியவெற்பன்பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும்: பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்
பெரியாருக்குள்ளும் ஓர் உரையாசியர்: முழுதளாவிய விமர்சனநோக்கும், தலையீட்டுப் பொருள்கோளியலும்
மேலும் பார்க்க பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும்: பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்தலித்துகளும் நிலமும்
தலித்துகளும் நிலமும் புத்தக அறிமுகம்
மேலும் பார்க்க தலித்துகளும் நிலமும்யார் இந்த இருளர்கள்?
தமிழ்நாட்டில் மொத்தம் 36 வகையான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் மொத்த மக்கள் தொகை 7.21சதவீதம் என்று 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது. இவர்களில் தோடா, கோடா, குறும்பர், இருளர், பணியன்,…
மேலும் பார்க்க யார் இந்த இருளர்கள்?பெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்
‘தமிழன்பர் மாநாட்’டையும், ‘அறிவுரைக்கொத்து’ எதிர்ப்பையும் முன்வைத்து…பெரியாரும் இராசமாணிக்கனாரும் (12/3/1907 – 26/5/1967)
மேலும் பார்க்க பெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்