கடந்த மாதம் 18-ம் தேதி நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹேய்ம் சென்னையில் தமிழ்நாட்டு முதலைமைச்சர் ஸ்டாலினை சந்தித்து சென்றிருக்கிறார். சுற்றுச்சூழல் தொடர்பில் வளர்ந்த மேற்குலக நாடுகளின் மரபுசாரா ஆற்றல் – மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்ப சாதனக் கண்டுபிடிப்புகளை வளரும் நாடுகளில் உற்பத்தி செய்யும், சந்தைப்படுத்தும் முயற்சிக்கான அதிகாரப்பூர்வமற்ற முகவராக செயல்படுகிறார். இது தொடர்பிலே அவரது தமிழ்நாட்டு, இந்திய சுற்றுப்பயணம் அமைந்தது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் QUAD-ன் திட்டம்: யானை வருகிறது பின்னே மணியோசை வந்து சென்றிருக்கிறது முன்னே!Category: அரசியல்
முல்லைப்பெரியாறு அணை உடையாது. ஒருவேளை உடைந்தால் என்ன நடக்கும்? உடைபடும் கேரளாவின் பொய்கள்.
இப்போது நாம் உணர்ச்சிப்பூர்வமான வாதங்களை ஒதுக்கிவைத்து விட்டு, உண்மைகள் என்னவென்று விரிவாகப் பார்க்கலாம். முல்லைப் பெரியாறு அணை உடையுமா, ஒருவேளை உண்மையிலே உடைந்தாலும் அதனால் என்ன பாதிப்பு வரும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
மேலும் பார்க்க முல்லைப்பெரியாறு அணை உடையாது. ஒருவேளை உடைந்தால் என்ன நடக்கும்? உடைபடும் கேரளாவின் பொய்கள்.சென்னை வானிலை மையம் உருவான கதை
இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனம் தான் முதன்முதலாக வானிலை ஆய்வு மையங்களை ஏற்படுத்தியது. 1785ம் ஆண்டு கொல்கத்தா ஆய்வு மையத்தையும் 1796ம் ஆண்டு மதராசு ஆய்வு மையத்தையும் உருவாக்கியது. பிரட்டிஸ் ஆட்சியின் நேரடிகட்டுப்பாட்டுக்கு வந்தபின் 1875ஆம்…
மேலும் பார்க்க சென்னை வானிலை மையம் உருவான கதைஆர்.எஸ்.எஸ் தொண்டு நிறுவனங்களின் “கல்வியினூடாக இந்துத்துவா” திட்டம் எப்படி செயல்படுகிறது?
இல்லம் தேடி கல்வி திட்டம்
மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் தொண்டு நிறுவனங்களின் “கல்வியினூடாக இந்துத்துவா” திட்டம் எப்படி செயல்படுகிறது?மதமாற்ற எதிர்ப்பு, நூறு நாள் வேலைத் திட்ட எதிர்ப்பு இவற்றின் பின்புலம்
மதமாற்றத்தை ஆர்.எஸ்.எஸ் வன்முறை கொண்டு எதிர்கொள்ள என்ன காரணம், இந்து மதத்தைக் காப்பது என்ற போர்வையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள 2018-ம் ஆண்டு, RUPE என்ற ஆய்வுக் குழுமம் வெளியிட்ட India’s Working Class and its Prospects என்ற கட்டுரை ஒரிசாவை மையப்படுத்தி சில முக்கியமான தரவுகளைத் தருகிறது..
மேலும் பார்க்க மதமாற்ற எதிர்ப்பு, நூறு நாள் வேலைத் திட்ட எதிர்ப்பு இவற்றின் பின்புலம்PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?
அரசின் பெயரால் மக்களிடம் இருந்தும் நன்கொடையாகப் பெறப்பட்ட கணக்குகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்தான் தணிக்கை செய்ய வேண்டும். ஆனால் SARC & அசோசியேட்ஸ் என்ற ஒரு ஆலோசனை நிறுவனம் PM CARES நிதியின் “சுயாதீன தணிக்கையாளராக” நியமிக்கப்பட்டது எப்படி? இதற்கு அரசு விளக்கம் தருமா?
மேலும் பார்க்க PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?நீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை
நீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை
மேலும் பார்க்க நீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வைதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி
காங்கிரஸ் ஒற்றைவாதத்தைக் கட்ட முயற்சித்த போது அந்த ஒற்றை வாதத்திற்குள் தென்நாடு இல்லை என்றும், தமிழ்நாடு இல்லை, திராவிட நாடு இல்லை என்று திராவிட இயக்கம் பேசியது. இந்தி என்கிற ஆதிக்க மொழிக்கு எதிராக தமிழ் உணர்வு கொண்டு கிளர்ந்து எழுந்து மக்களை அணி திரட்டி களம் கண்டதும் திராவிட இயக்கம் தான். தமிழ்த்தேசிய அரசியல் உருவாக்கத்தில் முதல் ஏட்டையே மிக வீரியமுடன் முன்னெடுத்த இயக்கம் திராவிட இயக்கம்.
மேலும் பார்க்க தமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணிபார்ப்பனிய வைதீகம் கைப்பற்றிய திராவிட வழிபாட்டு முறைகள்
“ஆகம மரபானது ஆரியருடைய தன்று; அது திராவிட பாரம்பரியம் சார்ந்ததே,வேதமும் ஆகமமும் எதிர் எதிரானது”, என்பது விளங்கும். ஆதிசங்கரர் போன்ற பார்ப்பனர்கள் ஆகமங்களை மிக இழிவாகவே மதித்துள்ளனர்.
மேலும் பார்க்க பார்ப்பனிய வைதீகம் கைப்பற்றிய திராவிட வழிபாட்டு முறைகள்பாஜகவின் பாலியல் வழக்கு பட்டியல்
பாஜகவின் பாலியல் வழக்கு பட்டியல்,
மேலும் பார்க்க பாஜகவின் பாலியல் வழக்கு பட்டியல்