பணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த பொறியாளரிடம் Quint செய்தியாளர், ”தற்போது உங்களால் ஒரு EVM இயந்திரத்தையும், VVPAT இயந்திரத்தையும் உருவாக்க முடியுமா” என்று கேட்டதற்கு, கண்டிப்பாக அது ஒரு பெரிய விடயமே இல்லை” என்று நமக்கு அதிர்ச்சி தரும் பதிலை அளித்துள்ளார்.
மேலும் பார்க்க 2019 பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM மெசின்கள் குறித்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்Day: August 24, 2020
1993 முதல் பறிக்கப்பட்ட ஓ.பி.சி மக்களின் வேலைவாய்ப்பு
1993-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் 286 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் 27% இடஒதுக்கீட்டின்படி 77 பணியிடங்கள் OBC-க்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 11 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பார்க்க 1993 முதல் பறிக்கப்பட்ட ஓ.பி.சி மக்களின் வேலைவாய்ப்பு