திஷா ரவி

விவசாயிகளுக்கு ஆதரவளித்ததற்காக கைது செய்யப்பட்ட திஷா ரவி; யார் இந்த திஷா ரவி?

பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியான திஷா ரவி கிரேட்டா துன்பர்க்கின் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு Fridays For Future India எனும் அமைப்பினைத் துவங்கினார். வெள்ளிக்கிழமை தோறும் பருவநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்த வலியுறுத்தி பெங்களூர் மாநகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் போராட்டங்களையும் நடத்தத் தொடங்கினார் திஷா ரவி.

மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவளித்ததற்காக கைது செய்யப்பட்ட திஷா ரவி; யார் இந்த திஷா ரவி?
அசாம் எண்ணெய்க் கிணறு தீ விபத்து

அசாமில் 80 நாட்களாக அணைக்க முடியுமால் எரியும் எண்ணைக் கிணறு! ஹைட்ரோகார்பனால் இப்படி நடக்குமா?

80 நாட்களாக பற்றி எரியும் இந்த தீ, அப்பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. அசாமில் பற்றி எரியும் இந்த தீயானது தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதி மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பார்க்க அசாமில் 80 நாட்களாக அணைக்க முடியுமால் எரியும் எண்ணைக் கிணறு! ஹைட்ரோகார்பனால் இப்படி நடக்குமா?
கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை

மீனவர்களை அச்சுறுத்தும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை மற்றும் EIA 2020

கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை 2019-ன்படி 12 நாட்டிகல் மைல் தூரத்தைத் தாண்டி கடலில் மீன் பிடிக்கச் செல்ல, இந்திய கடல் பாதுகாப்புப் படையிடம் தனி உரிமம் பெறவேண்டும். அதனைப் பெற மீனவர்கள் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் பார்க்க மீனவர்களை அச்சுறுத்தும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை மற்றும் EIA 2020
AadiPerukku - Puthupunal vizha

ஆடிப்பெருக்கு எனும் தமிழரின் புதுப்புனல் விழா

ஆடிபெருக்கு விழாவானது காவிரிக் கரைகளில் புதுப்புனல் விழா என்ற பெயரில் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பது சங்க இலக்கியங்களில் இருக்கிறது.

மேலும் பார்க்க ஆடிப்பெருக்கு எனும் தமிழரின் புதுப்புனல் விழா