இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனம் தான் முதன்முதலாக வானிலை ஆய்வு மையங்களை ஏற்படுத்தியது. 1785ம் ஆண்டு கொல்கத்தா ஆய்வு மையத்தையும் 1796ம் ஆண்டு மதராசு ஆய்வு மையத்தையும் உருவாக்கியது. பிரட்டிஸ் ஆட்சியின் நேரடிகட்டுப்பாட்டுக்கு வந்தபின் 1875ஆம்…
மேலும் பார்க்க சென்னை வானிலை மையம் உருவான கதைCategory: Environment_tag
அசாமில் 80 நாட்களாக அணைக்க முடியுமால் எரியும் எண்ணைக் கிணறு! ஹைட்ரோகார்பனால் இப்படி நடக்குமா?
80 நாட்களாக பற்றி எரியும் இந்த தீ, அப்பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. அசாமில் பற்றி எரியும் இந்த தீயானது தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதி மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பார்க்க அசாமில் 80 நாட்களாக அணைக்க முடியுமால் எரியும் எண்ணைக் கிணறு! ஹைட்ரோகார்பனால் இப்படி நடக்குமா?அழிவின் விளிம்பில் இருக்கிறதா மனித குலம்? எச்சரிக்கும் ஊழி கடிகாரம் (Doomsday Clock)
ஒரு நிமிடம் 40 நொடிகளில் இந்த உலகில் வாழும் உயிர்கள் அனைத்தின் எதிர்காலமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிலையையும் நாம்தான் உருவாக்கினோம் என்பதுதான் இதிலிருக்கும் முரண்பாடு.
மேலும் பார்க்க அழிவின் விளிம்பில் இருக்கிறதா மனித குலம்? எச்சரிக்கும் ஊழி கடிகாரம் (Doomsday Clock)ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்ட்டம்
தூத்துக்குடியில் மக்கள் போராட்டங்களின் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான தீர்ப்பினை அளித்திருக்கும் நீதிமன்றம் ஆலையை திறக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்திருக்கிறது.
மேலும் பார்க்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்ட்டம்மீனவர்களை அச்சுறுத்தும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை மற்றும் EIA 2020
கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை 2019-ன்படி 12 நாட்டிகல் மைல் தூரத்தைத் தாண்டி கடலில் மீன் பிடிக்கச் செல்ல, இந்திய கடல் பாதுகாப்புப் படையிடம் தனி உரிமம் பெறவேண்டும். அதனைப் பெற மீனவர்கள் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் பார்க்க மீனவர்களை அச்சுறுத்தும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை மற்றும் EIA 2020நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து – சொல்லப்படாத காரணங்கள்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஐந்து அனல் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜீலை மாதம் 1-ம் தேதி அதே இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் பைப்லைன் வெடித்தது, சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது நெய்வேலி அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும் பார்க்க நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து – சொல்லப்படாத காரணங்கள்டெல்லியை சிதைக்க இருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம். பின்னணி என்ன?
தொடர் நிலநடுக்கங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் புவியியலாளர்கள் மற்றும் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று, கூடிய விரைவில் எப்போது வேண்டுமானாலும் டெல்லியில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அது எப்போது ஏற்படும், எங்கு ஏற்படும், எந்த அளவில் இருக்கும் என்பதை தற்போது கணிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க டெல்லியை சிதைக்க இருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம். பின்னணி என்ன?பருவநிலை மாற்றமும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பும்
பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இந்திய விவசாயிகளை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகளின் பெருக்கத்தின் பின்னணியில் உள்ள காரணமான பருவநிலை மாற்றத்தினைக் குறித்து விளக்குகிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க பருவநிலை மாற்றமும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பும்1999-க்கு பிறகு வங்கக் கரையை சிதைத்திருக்கும் அம்பான் புயல்
வங்கக்கடலில் சுழன்றடித்த அம்பான் புயல் இந்தியாவின் மேற்குவங்கத்தையும், வங்காளதேசத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது. கொரோனா பேரிடருடன் மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, அம்பான் புயல் மற்றுமொரு பேரிடராக வங்கக் கரையின் மக்களை சிதைவுக்குள் தள்ளியிருக்கிறது.
மேலும் பார்க்க 1999-க்கு பிறகு வங்கக் கரையை சிதைத்திருக்கும் அம்பான் புயல்