ஷங்கர் போன்ற இயக்குநர்களின் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் பார்த்து நாம், தமிழ்நாடு கல்வியில் மிகவும் பின் தங்கி இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்!
மேலும் பார்க்க தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலம்! சில விவரங்கள் உங்களுக்காக!Month: July 2020
25 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் இந்தியாவின் முதல் செல்போன் கால் பேசியது யார் தெரியுமா?
25 ஆண்டுகளுக்கு முன் இதே நாள், ஜூலை 31, 1995 அன்றுதான் இந்தியாவில் முதன்முதலாக செல்போன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. பேசியது யார் தெரியுமா?
மேலும் பார்க்க 25 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் இந்தியாவின் முதல் செல்போன் கால் பேசியது யார் தெரியுமா?மாரிதாசை கைது செய்ய வேண்டும்; விவசாய மற்றும் மருத்துவ சங்கத்தினர் புகார்
விவசாய சங்கத்தினரும், மருத்துவர்கள் சங்கத்தினரும் மாரிதாசைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறி புகார் அளித்துள்ளனர். இதுவரையில் மாரிதாஸ் கைது செய்யப்படாத நிலையில் அவர் மீது புகார்கள் குவிந்து வருகின்றன.
மேலும் பார்க்க மாரிதாசை கைது செய்ய வேண்டும்; விவசாய மற்றும் மருத்துவ சங்கத்தினர் புகார்தூங்கி விழும் யானைக்குட்டி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
கணினி திரைகளின் முன்பு குழந்தைகள் தூங்கி வழியும் காணொளிகளும் நிறைய காணக்கிடைக்கின்றன. அந்த பாணியில் ஒரு வித்தியாசமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் பார்க்க தூங்கி விழும் யானைக்குட்டி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!பணி விலகினார் நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன்! அவரது முழு கடிதத்தினை படிக்க.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியரான மு.குணசேகரன் பணியிலிருந்து விலகியுள்ளார். ஊடக சுதந்திரம் பற்றியான முக்கிய கேள்விகளை அவரது பணி விலகல் எழுப்பியுள்ளது. அவரது முழுமையான கடிதத்தினை இங்கே படிக்கலாம்.
மேலும் பார்க்க பணி விலகினார் நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன்! அவரது முழு கடிதத்தினை படிக்க.லித்தியத்தை சுரண்ட பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடும் எலான் மஸ்க்?
பொலிவியாவைப் பற்றி குறிப்பிடும்போது ”எங்களுக்கு தேவையென்றால் யாருடைய ஆட்சியை வேண்டுமானாலும் கவிழ்ப்போம்” என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ள ட்வீட் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மேலும் பார்க்க லித்தியத்தை சுரண்ட பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடும் எலான் மஸ்க்?எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை; எதிர்ப்பவர்கள் சொல்வது என்ன?
ஏன் இந்த புதிய கல்விக் கொள்கை எதிர்க்கப்படுகிறது? எதிர்ப்பாளர்கள் சொல்வது என்ன? ஒரு சிறிய அறிமுகம்
மேலும் பார்க்க எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை; எதிர்ப்பவர்கள் சொல்வது என்ன?பாஜக-வினரால் மிரட்டப்படும் தமிழ் ஊடகங்கள். வெளியேற்றப்படும் ஊடகவியலாளர்கள்!
நியூஸ்18 ஆசிரியர் குணசேகரன், ஆசிஃப் முகமது, புதிய தலைமுறை ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், செந்தில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நெல்சன் ஆகியோரை நீக்குவதற்காக குறிவைத்து பாஜக-வினரால் பரப்புரைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பார்க்க பாஜக-வினரால் மிரட்டப்படும் தமிழ் ஊடகங்கள். வெளியேற்றப்படும் ஊடகவியலாளர்கள்!தேர்வுகளை நடத்தியாக வேண்டும்! மாநிலங்கள் ரத்து செய்ய முடியாது – அதிகாரம் பேசும் ஒன்றிய அரசு
பள்ளிக்கல்வித்துறை பற்றி முடிவெடுக்க மட்டுமே மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது. உயர்கல்வித்துறை என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே உயர்கல்வியை பொறுத்தவரை மாநிலங்கள் முடிவெடுக்க முடியாது என்று இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க தேர்வுகளை நடத்தியாக வேண்டும்! மாநிலங்கள் ரத்து செய்ய முடியாது – அதிகாரம் பேசும் ஒன்றிய அரசுஅறிவுக்கு ஒவ்வாததா சித்த மருத்துவம்? – கொரோனா பார்வை
சித்தமருத்துவம் அறிவியல்பூர்வமற்றது என்றும், நிரூபிக்கப்படாத மருத்துவம் என்றும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்தையும் அறிவுக்கு எதிரானது என்பதாக சொல்லி நிராகரிக்கும் போக்கு ஆபத்தானது என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க அறிவுக்கு ஒவ்வாததா சித்த மருத்துவம்? – கொரோனா பார்வை