நமது அக்கறையின்மையையும், அரசாங்கத்தின் திட்டமிடல் முறையாக இல்லாததாலும் வன உயிரினங்கள் யானைகளும், குரங்குகளும், குள்ளநரிகளும், பறவைகளும் இதர வன உயிரிகளும் பிளாஸ்டிக்கை உண்டு மூச்சுத்திணறும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை இந்த புகைப்படத் தொகுப்பு நம் கண் முன்னே கொண்டுவந்து, நம் குற்றத்தினை முகத்தில் அறைந்து சொல்கிறது.
மேலும் பார்க்க நமது கழிவுகளில் மூச்சுத்திணறும் உயிரினங்கள் – புகைப்படத் தொகுப்புTag: Photography
இயற்கையின் அரிய காட்சிகளை கொண்டுவந்த இந்த ஆண்டின் 15 சிறந்த காட்டுயிர் புகைப்படங்கள்
இங்கிலாந்தில் உள்ள பிரிம்மிங்காம் அருங்காட்சியகம் மற்றும் கலையகத்தில் 2020-ம் ஆண்டின் சிறந்த காட்டுயிர் புகைப்படவியலாளர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க இயற்கையின் அரிய காட்சிகளை கொண்டுவந்த இந்த ஆண்டின் 15 சிறந்த காட்டுயிர் புகைப்படங்கள்சிறந்த வானியல் புகைப்பட கலைஞர்களுக்கான ’கிரீன்வீச் ராயல் மியூசியம்’ விருது 2020 வென்ற அற்புதமான புகைப்படங்கள்
லண்டனில் இயங்கக்கூடிய ‘ராயல் மியூசியம்ஸ் கிரீன்வீச்’ (Royal Museums Greenwich) அமைப்பானது அங்கிருக்கக்கூடிய வானியல், வரலாறு மற்றும் கடலியல் சார்ந்த அமைப்புகளை ஒன்றிணைத்து இயங்கக்கூடியது. அந்த அமைப்பு இந்த வருடத்தின் பரிசிற்கான சிறந்த வானியல் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க சிறந்த வானியல் புகைப்பட கலைஞர்களுக்கான ’கிரீன்வீச் ராயல் மியூசியம்’ விருது 2020 வென்ற அற்புதமான புகைப்படங்கள்மெட்ராசின் சாலைகளில் ஊர்ந்து சென்ற ட்ராம் வண்டிகள் – அரிய புகைப்படங்கள்
பாரிஸ் கார்னர், சென்ட்ரல், லஸ் கார்னர், சாந்தோம் சர்ச், மவுண்ட் ரோடு, புரசைவாக்கம், இன்றைய பூந்தமல்லி சாலை என பல பகுதிகளை டிராம்கள் இணைத்தன. ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் வரையில் இந்த டிராம் வண்டிகளில் பயணித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் பார்க்க மெட்ராசின் சாலைகளில் ஊர்ந்து சென்ற ட்ராம் வண்டிகள் – அரிய புகைப்படங்கள்இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்
உலகில் போர் இல்லாத சூழலிலும், பஞ்சம் இல்லாத சூழலிலும் நடந்த மிகப்பெரும் மனித அவலமாக இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் பேசப்படுகிறது. அவற்றின் அதிர்ச்சிக்குரிய 25 புகைப்படங்கள்.
மேலும் பார்க்க இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்ஹிரோசிமா-நாகசாகி பேரழிப்பின் போது நடந்தது என்ன? புகைப்படக் காட்சிகள்
ஹிரோசிமா நாகசாகி நகரங்களின் அணு குண்டு வீசியபோதும், அதற்குப் பின்பும் எடுக்கப்பட்ட முக்கியமான புகைப்படங்களின் தொகுப்பு
மேலும் பார்க்க ஹிரோசிமா-நாகசாகி பேரழிப்பின் போது நடந்தது என்ன? புகைப்படக் காட்சிகள்இந்திரா காந்தி பிரதமராகிறார் – ஆல்ப்ஸ் மலை வெளிகொணரும் ஆவணங்கள்
பிரான்சின் ஆல்ப்ஸ் மலைகளின் உருகிய பனிமலையின் நடுவே 1966-ம் ஆண்டின் இந்திய செய்தித்தாள்கள் கிடைத்துள்ளன.
மேலும் பார்க்க இந்திரா காந்தி பிரதமராகிறார் – ஆல்ப்ஸ் மலை வெளிகொணரும் ஆவணங்கள்வைரலாகும் அரிய வகை கருஞ்சிறுத்தையின் புகைப்படம்
கர்நாடகாவின் கபினி பகுதியில் எடுக்கப்பட்ட கருஞ்சிறுத்தை (Black Panther) ஒன்றின் புகைப்படம் இணையதளத்தில் பிரபலமடைந்து வருகிறது.
மேலும் பார்க்க வைரலாகும் அரிய வகை கருஞ்சிறுத்தையின் புகைப்படம்Black Lives Matter போராட்டத்தின் புகைப்படக் கதை
அமெரிக்காவைச் சேர்ந்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை அமெரிக்க நிறவெறி காவல்துறை படுகொலை செய்த காணொளி Black Lives Matter என்ற தீவிரமான போராட்டத்தினை உருவாக்கியுள்ளது. அப்போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு.
மேலும் பார்க்க Black Lives Matter போராட்டத்தின் புகைப்படக் கதைபுலிட்சர் விருதுக்கு தேர்வான காஷ்மீரின் அவலங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்
அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர்கள் தார் யாசின், முக்தார் கான், சன்னி ஆனந்த் ஆகிய மூவருக்கு காஷ்மீரில் நடந்த ஒடுக்குமுறை குறித்த இந்த புகைப்படங்களை எடுத்ததற்காகத்தான் இந்த ஆண்டின் புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க புலிட்சர் விருதுக்கு தேர்வான காஷ்மீரின் அவலங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்