சென்னை வெள்ளம் காரணங்கள்

சென்னை வெள்ளத்தில் மூழ்குவதற்கு காரணங்கள் இதுதான்!

சென்னை ஏன் ஒவ்வொரு மழைக்கும் மூழ்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது? இனி வரும் காலங்களில் வெள்ளத்திலிருந்து சென்னை தப்பிக்க வழிகள் இருக்கிறது?

மேலும் பார்க்க சென்னை வெள்ளத்தில் மூழ்குவதற்கு காரணங்கள் இதுதான்!
சென்னை கொரோனா தொற்று

கொரோனா தொற்று டெல்லியை நோக்கி நகரும் சென்னை

இந்தியாவிலேயே சிறந்த சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டதாய் சொல்லப்படும் தமிழ்நாட்டின் நிலையும் டெல்லியின் நிலையைப் போல மாறும் அபாயத்தில் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான கொரோனா தொற்று கொண்ட மக்கள் மருத்துவப் படுக்கைகள் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். சென்னையில் நிலையை தரவுகளுடன் விரிவாகப் பார்ப்போம்.

மேலும் பார்க்க கொரோனா தொற்று டெல்லியை நோக்கி நகரும் சென்னை
சென்னை வாக்குப்பதிவு

சென்னையின் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதன் காரணம் என்ன?

தமிழ்நாட்டின் நடந்து முடிந்த 16-வது சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்குப்பதிவு தலைநகர் சென்னையில் தான் நடந்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 72.78%. ஆனால் சென்னையில் 59.06% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

மேலும் பார்க்க சென்னையின் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதன் காரணம் என்ன?
சென்னை தொகுதிகள்

சென்னை தொகுதிகள் யார் கையில்? கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன? – பாகம் 1

தேர்தலை முன்னிட்டு பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளிவந்திருக்கின்றன. பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொகுத்து சென்னையின் தொகுதிகள் யாருக்கு செல்லும் என்பதைப் பார்க்கலாம்.

மேலும் பார்க்க சென்னை தொகுதிகள் யார் கையில்? கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன? – பாகம் 1
சென்னை கட்டிடங்கள்

சென்னை: 11 ஆண்டுகளில் மூன்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை!

சென்னையில் 2005-க்கும் 2016-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட 11 ஆண்டு காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு விவசாய நிலங்களும், மூன்றில் ஒரு பங்கு நீர்நிலைகளும் அழிக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை ஒரு நகர்ப்புற வெப்பத் தீவாக மாறி வருவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் பார்க்க சென்னை: 11 ஆண்டுகளில் மூன்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை!
பள்ளித் தேர்வு

விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று வினாத்தாளில் குறிப்பிட்ட சென்னை பள்ளிக்கு குவியும் கண்டனம்

சென்னையின் பிரபல DAV ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வின் போது ஆங்கிலம் கேள்வித் தாளில், விவசாயிகள் போராட்டத்தின் பேரணியை ’வெளிப்புற சக்திகளால் தூண்டப்பட்ட வன்முறை வெறியர்கள்’ என்று குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று வினாத்தாளில் குறிப்பிட்ட சென்னை பள்ளிக்கு குவியும் கண்டனம்
சென்னை குடிசைகள் வெளியேற்றம்

சென்னையிலிருந்து உழைக்கும் மக்களின் குடிசைகள் வெளியில் தூக்கி வீசப்படுவது ஏன்?

தமிழ்நாட்டு அரசியல் சூழல், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அரசின் நகரமைப்புக் கொள்கை தொடர்பான ஒரு நிலைப்பாட்டை விரைவில் எட்டுவதே நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் அடித்தட்டு மக்கள் பிரச்சனைக்கு தீர்வை நோக்கிய தொடக்கமாக அமையும்.

மேலும் பார்க்க சென்னையிலிருந்து உழைக்கும் மக்களின் குடிசைகள் வெளியில் தூக்கி வீசப்படுவது ஏன்?

காலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்

1,தமிழில் குட முழுக்கு நடத்தப்பட வேண்டும்  உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என்று சென்னை உயர்…

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்
மருத்துவக் கழிவுகள்

மருத்துவ கழிவுகளால் மூச்சுத் திணறும் சென்னையின் நீர்நிலைகளும், கடற்கரைகளும்

நகரிலும் அதைச் சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளில் 20% – 30% வரை உயர்ந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இந்த நோய்த்தொற்று காலத்திற்கு முன்புவரை ஏரிகள் மற்றும் குளங்களில் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் மொத்த குப்பைகளில் சுமார் 5% மட்டுமே இருந்திருக்கின்றன.

மேலும் பார்க்க மருத்துவ கழிவுகளால் மூச்சுத் திணறும் சென்னையின் நீர்நிலைகளும், கடற்கரைகளும்
பள்ளிக்கரணை சதுப்புநிலம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வார முடிவெடுத்திருப்பது சரியா?

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தென்சென்னையில் உள்ள 55-க்கும் மேற்பட்ட ஏரிகளின் வடிகாலாக இருக்கிறது. மேலும் அது இயற்கையான நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனை இப்படி தூர்வாருவதன் மூலம் உயிரியல் சூழலில் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வார முடிவெடுத்திருப்பது சரியா?