புதிய தேசிய கல்விக் கொள்கையில் பாகுபாடுகள் இருப்பதாகவோ, குறைகள் இருப்பதாகவோ எந்த எதிர்ப்பும் வரவில்லை என மோடி பேசியிருக்கிறார். அவர் சொல்வது உண்மையா என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை
மேலும் பார்க்க புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?Day: August 8, 2020
தனியார் டியூசன்களுக்கு செலவு செய்வது 25,000 கோடி! அறிக்கை
முக்கியமான விடயம் என்னவென்றால் நுழைவுத் தேர்வு போன்ற சிறப்பு தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கான கட்டணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. மழலையர் வகுப்பில் துவங்கி 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் டியூசன் வகுப்புகளுக்காக 25,000 கோடி செலவு செய்யப்படுகிறது.
மேலும் பார்க்க தனியார் டியூசன்களுக்கு செலவு செய்வது 25,000 கோடி! அறிக்கைகரிசல் காட்டு படைப்பாளன் சோ.தர்மன் பிறந்த நாள் இன்று
சாகித்திய அகாதமி விருது பெற்ற கரிசல் காட்டு எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு
மேலும் பார்க்க கரிசல் காட்டு படைப்பாளன் சோ.தர்மன் பிறந்த நாள் இன்று