Eelam Tamils and Srilanka election

இலங்கைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா? வரலாறு என்ன சொல்கிறது?

சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் மேற்கொள்ளும் சமரச அரசியல் நிலைகளை திருத்தி அமைக்கும் பொறுப்பினை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் தோள்களில் ஈழத்தமிழ் வாக்காளர்கள் அளித்துள்ளனர். ஆனாலும் ஈழத்தமிழர்கள், வரலாறு கற்றுத் தந்திருக்கிற பாடங்களின் அடிப்படையில் பாராளுமன்ற அரசியலினைத் தாண்டி சிந்திக்க வேண்டும்.

மேலும் பார்க்க இலங்கைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா? வரலாறு என்ன சொல்கிறது?
V.P.Singh OBC Reservation

ஆகஸ்ட் 7 ஓ.பி.சி மக்கள் நினைவு கூறவேண்டிய நாள்; ஜெய் மண்டல்

சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள், 1990 ஆகஸ்ட் 7-ம் தேதி விபி.சிங் அரசு மத்திய அரசு வேலைகளில் 27% இடஒதுக்கீட்டை OBC என்றழைக்கப்படும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கி உத்தரவிட்டது. OBC மக்களின் நெடிய போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது.

மேலும் பார்க்க ஆகஸ்ட் 7 ஓ.பி.சி மக்கள் நினைவு கூறவேண்டிய நாள்; ஜெய் மண்டல்
Rhapsody august

ஹிரோசிமா -நாகசாகி: பார்க்க வேண்டிய 5 முக்கிய திரைப்படங்கள்

ஹிரோசிமா-நாகசாகியை உலகம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் அப்பேரழிவின் நினைவலைகளை சுமந்து எடுக்கப்பட்ட முக்கிய திரைப்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

மேலும் பார்க்க ஹிரோசிமா -நாகசாகி: பார்க்க வேண்டிய 5 முக்கிய திரைப்படங்கள்
Babri masjid demolition

பாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்

இதுவரை பாஜக தொழில்நுட்பப் பிரிவினைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் மட்டும் பரப்பி வந்த வன்முறைக்கு ஆதரவான கருத்துகளை, தற்போது ஆளும் கட்சியான பாஜக-வின் தலைவர்களே பேச ஆரம்பித்திருப்பது, நாட்டின் மதச்சார்பின்மையை ஆபத்தில் தள்ளி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

மேலும் பார்க்க பாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்