மாநிலங்களுக்குரிய ஜி.எஸ்.டி வரி வருமான இழப்பீட்டுப் பங்கினைத் தரக்கூடிய நிலையில் இந்திய ஒன்றிய அரசு தற்போது இல்லை என ஒன்றிய நிதி செயலாளர் அஜய் பூஷன் பாண்டே கூறியுள்ளார்.
மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு தர முடியாதா? கொதிக்கும் மாநிலங்கள்Day: August 1, 2020
நீளும் UAPA! அரசை விமர்சிப்பவர்கள் தேசத்தின் எதிரிகளா?
தேசிய குற்றப் பதிவுத் துறையின் 2018-ம் ஆண்டின் ஆவணத்தின்படி, UAPA வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1421. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 35 தான். இது இச்சட்டம் தவறாக ஏவப்படுவதன் பின்னணியைக் காட்டுகிறது.
மேலும் பார்க்க நீளும் UAPA! அரசை விமர்சிப்பவர்கள் தேசத்தின் எதிரிகளா?