கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு, NIA-விடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு பிணை வழங்கியுள்ள NIA சிறப்பு நீதிமன்றம், மாவோயிச இலக்கியங்களை வைத்திருப்பதாலோ, அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதாலோ, தீவிரமான அரசியல் நம்பிக்கைகள் கொண்டிருப்பதாலோ ஒரு நபர் தீவிரவாத செயல்களுக்கு துணை போவதாக சொல்ல முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
மேலும் பார்க்க அரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவுMonth: September 2020
காவி உடையுடன் இந்துத்துவ அரசியலை எதிர்த்து நின்ற சுவாமி அக்னிவேஷ் மறைந்தார்
ஆர்ய சமாஜ் அமைப்பைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் மத நல்லிணக்கம், சாதிய சமத்துவம், பெண் விடுதலை போன்ற பல முற்போக்கு கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்தவர். அவருடைய செயல்பாடுகள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தில் இருந்து இந்துக்களை வேறுபடுத்திக் காட்ட முயற்சித்தது.
மேலும் பார்க்க காவி உடையுடன் இந்துத்துவ அரசியலை எதிர்த்து நின்ற சுவாமி அக்னிவேஷ் மறைந்தார்உ.வே.சா-வுக்கு முன்பே தமிழ் சுவடிகளை தேடி பதிப்பித்த சி.வை.தாமோதரனார்
சி.வை.தாமோதரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு
மேலும் பார்க்க உ.வே.சா-வுக்கு முன்பே தமிழ் சுவடிகளை தேடி பதிப்பித்த சி.வை.தாமோதரனார்பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?
மாநில அமைச்சர்களுக்கான மாநாட்டினை நடத்தாமல், ஆளுநர்களுக்கான மாநாட்டை நடத்தி பல்கலைக்கழகங்களில் புதிய கல்விக் கொள்கை பற்றி பரப்புரை மேற்கொள்ளச் சொல்வது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதில்லையா?
மேலும் பார்க்க பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?அவமானமா இருக்கு..சாவதைத் தவிர வேறு வழி இல்ல சார்; நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று கதறும் பெண்கள்
நுண் நிதி நிறுவனங்கள் கடன்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை தரும் காரணத்தினால், அதனை அடைப்பதற்காக மக்கள் கந்து வட்டிக்காரர்களை அணுகும் நிலை வந்திருக்கிறது. பல இடங்களில் நுண் நிதி நிறுவனங்கள் சட்ட விரோதமாக அடியாட்களைப் பயன்படுத்தி மிரட்டுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் பார்க்க அவமானமா இருக்கு..சாவதைத் தவிர வேறு வழி இல்ல சார்; நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று கதறும் பெண்கள்இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்
ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள பிப்லி பகுதியில் டெல்லி தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 20 அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்தேவதாசி முறையை ஒழித்து சட்டமியற்றிய ப.சுப்பராயன்
ப.சுப்பராயன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு
மேலும் பார்க்க தேவதாசி முறையை ஒழித்து சட்டமியற்றிய ப.சுப்பராயன்ஜி.எஸ்.டி இழப்பீடு – மாநிலங்களின் தலையில் கடனை திணிக்கும் ஒன்றிய அரசு
2020-21 நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிதி என்பது 2.35 லட்சம் கோடி. அந்த பணத்தினை மாநிலங்களுக்கு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து விட்டது.
மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு – மாநிலங்களின் தலையில் கடனை திணிக்கும் ஒன்றிய அரசுபி.எம் கிசான் திட்டத்தில் நடைபெறும் ஊழலும், பாஜகவின் அரசியலும்
பாஜகவினர் தமிழ்நாடு முழுவதுமே மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பெற தங்களை தொடர்பு கொள்ளும்படி விளம்பரம் செய்திருந்தனர். அதன்படி தங்களுக்கு தெரிந்தவர்களை எல்லாம் விவசாயிகள் என்று இந்த திட்டத்தில் பதிவு செய்து, முதல் தவணைப் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொள்கிறார்கள். தொடர்ச்சியாக பணம் பெற பாரதிய கிசான் மஸ்தூர் யூனியன் எனும் அவர்களது விவசாய சங்கத்திற்கு ஆள் பிடிக்கும் திட்டமாகவும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் பார்க்க பி.எம் கிசான் திட்டத்தில் நடைபெறும் ஊழலும், பாஜகவின் அரசியலும்வெறுப்பு அரசியலில் லாபம் பார்ப்பதா? – ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பொறியாளர்
என்னைப் போன்ற பல பணியாளர்கள் எடுத்த முயற்சிக்குப் பிறகும், வெளியிலிருந்து வந்த அழுத்தங்களுக்குப் பிறகும், வரலாற்றில் தவறான பக்கத்தினை ஃபேஸ்புக் தேர்ந்தெடுக்கிறது. வெறுப்புப் பேச்சுகளை நீக்குவதால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு வர்த்தக லாபம் இல்லை என்று நிறுவனம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க வெறுப்பு அரசியலில் லாபம் பார்ப்பதா? – ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பொறியாளர்