திராவிட நாடு என்றால் தனிநாடா என்று கேட்ட வினோபாவின் கேள்விக்கு அண்ணா தனது பதிலாக, “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசு அமைந்த பிறகு உருவாகும் கூட்டாட்சி திராவிட நாடு” என்று கூறினார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு 2
Month: September 2020
நான் திராவிட நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்; இந்தியப் பாராளுமன்றத்தில் அண்ணா
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சோசலிசம், சுயநிர்ணய உரிமை, ஜனநாயகம் என அனைத்துக்கும் வரையறை கொடுத்த அண்ணாவின் பேச்சு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
வெள்ளி கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான குறியீடு; விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?
வீனஸ் என்று அழைக்கப்படும் வெள்ளி கிரகத்தின் மேகங்களில் பாஸ்பைன் வாயு கண்டறியப்பட்டிருப்பதால், அது அங்கு உயிர்கள் இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பாஸ்பைனை மட்டும் வைத்து அதனை உறுதி செய்ய முடியாது என்றும், மேலும் ஆராய்ச்சிகள் தேவை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க வெள்ளி கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான குறியீடு; விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?பட்டியல் சமூகத்தினர் சலூனில் முடி வெட்டக் கூடாது; கேரள கிராமத்தில் சாதியக் கொடுமை
கேரள – தமிழக எல்லை மாவட்டமான இடுக்கியில் வட்டவடா என்ற கிராமத்தில் தற்போதுதான் அனைத்து தரப்பு மக்களும் முடிவெட்டிக் கொள்ளும் பொது சலூன் கடையே நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க பட்டியல் சமூகத்தினர் சலூனில் முடி வெட்டக் கூடாது; கேரள கிராமத்தில் சாதியக் கொடுமைWHO-வில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் என்ன நடக்கும்?
அமெரிக்காவால் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஒதுக்கப்படும் பெரும் நிதிகள், வளங்கள் குறைந்து போய்விடும் என்பதுபோல் தெரிந்தாலும், அமெரிக்கா போன்ற வல்லரசு சக்தியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு உலக சுகாதார அமைப்பு ஜனநாயக முறையில் இயங்க முடியும் என்பதே உண்மையாக இருக்கிறது என்று சர்வதேச அரசியல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் பார்க்க WHO-வில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் என்ன நடக்கும்?அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்
கவிஞர் கலைவாணன் இ.எம்.எஸ் அவர்கள் ஒரு சவரக்காரரின் கவிதை மயிருகள் புத்தகம் குறித்த அறிமுகம். சாதியம் குறித்தும், தன் வாழ்வில் அவர் சந்தித்த அனுபவங்கள் குறித்தும் அவருடன் Madras Radicals நடத்திய உரையாடல்.
மேலும் பார்க்க அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேரை உடனடியாக மீட்க கோரும் மீனவர்கள்
கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேட்டில் இருந்து 10 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற IND/TN/02/MM/2029 என்ற விசைப்படகு குறித்து 55 நாட்களாகியும் எந்த தகவலும் இதுவரை இல்லை.
மேலும் பார்க்க காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேரை உடனடியாக மீட்க கோரும் மீனவர்கள்மீண்டும் வெளிவரும் பொருநை நாகரிகம்
தமிழகத்தில் மிக நீண்ட காலமாக ஆய்விற்கு உட்படுத்தபடும் தொல்லியல் களம் என்றால் அது தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்தான். தற்பொழுது அங்கு நடைபெற்று வரும் அகழாய்வில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் நீர் வடிகால்கள் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வில் இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேலும் பார்க்க மீண்டும் வெளிவரும் பொருநை நாகரிகம்தொடரும் கைது; பீமா கொரோகான் வழக்கில் கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது
புனே நகரத்தில் டிசம்பர் 31, 2017 அன்று நடைபெற்ற எல்கர் பரிஷத் (Elgar Parishad) நிகழ்வினை ஒருங்கிணைத்த 250 தலித் மற்றும் மனித உரிமை அமைப்புகளில் ’கபீர் கலா மஞ்ச்’ அமைப்பும் ஒன்று. இந்த அமைப்பைச் சார்ந்த கைச்சோர் (Gaichor) மற்றும் சாகர் கோர்கே (Sagar Gorkhe), ஜோதி ஜக்தாப் ஆகிய மூவரும் பீமா கொரேகான் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பார்க்க தொடரும் கைது; பீமா கொரோகான் வழக்கில் கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது“Iam Sorry Iam Tired” இன்று ஒரே நாளில் நீட் தேர்வு பலியிட்ட மூன்று தமிழக மாணவர்கள்..4 ஆண்டுகளில் 14 மாணவர்கள்.
எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்த அப்பாவும், என் மீது அதிக அன்பு காட்டிய அம்மாவும் என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்திருக்கிறீர்கள். நானும் நீட் தேர்விற்கு நன்றாக தயார் செய்து இருக்கிறேன். ஆனாலும் பயமாக இருக்கிறது. ஒருவேளை மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்காவிட்டால் நாம் அனைவரும் எடுத்த முயற்சிகள் வீணாகிவிடும். Iam Sorry Iam Tired.
மேலும் பார்க்க “Iam Sorry Iam Tired” இன்று ஒரே நாளில் நீட் தேர்வு பலியிட்ட மூன்று தமிழக மாணவர்கள்..4 ஆண்டுகளில் 14 மாணவர்கள்.