மாநில அமைச்சர்களுக்கான மாநாட்டினை நடத்தாமல், ஆளுநர்களுக்கான மாநாட்டை நடத்தி பல்கலைக்கழகங்களில் புதிய கல்விக் கொள்கை பற்றி பரப்புரை மேற்கொள்ளச் சொல்வது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதில்லையா?
மேலும் பார்க்க பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?Day: September 11, 2020
அவமானமா இருக்கு..சாவதைத் தவிர வேறு வழி இல்ல சார்; நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று கதறும் பெண்கள்
நுண் நிதி நிறுவனங்கள் கடன்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை தரும் காரணத்தினால், அதனை அடைப்பதற்காக மக்கள் கந்து வட்டிக்காரர்களை அணுகும் நிலை வந்திருக்கிறது. பல இடங்களில் நுண் நிதி நிறுவனங்கள் சட்ட விரோதமாக அடியாட்களைப் பயன்படுத்தி மிரட்டுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் பார்க்க அவமானமா இருக்கு..சாவதைத் தவிர வேறு வழி இல்ல சார்; நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று கதறும் பெண்கள்இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்
ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள பிப்லி பகுதியில் டெல்லி தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 20 அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்தேவதாசி முறையை ஒழித்து சட்டமியற்றிய ப.சுப்பராயன்
ப.சுப்பராயன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு
மேலும் பார்க்க தேவதாசி முறையை ஒழித்து சட்டமியற்றிய ப.சுப்பராயன்