இது கீழடியிலும் சிவகங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட குழாய்களை விட பெரியதாக இருக்கின்றது. இந்த வடிகால் குழாய் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான சான்றாக பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க ஆதிச்சநல்லூர்: 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம்Day: September 28, 2020
விடுதலைப் புலிகளுக்காக பாடிய எஸ்.பி.பி
தமிழீழ விடுதலை குறித்தான இந்த பாடல்களை பாட வேண்டும் எனக் கேட்டபோது எஸ்.பி.பி அதனை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார். ’எங்களின் கடல்’ என்ற பெயரில் கடல் கரும்புலிகளுக்கான முதல் பாடல் தொகுப்பில் ”உலக மனிதம் தலைகளை நிமிரும் விடுதலைப் போரின் வீரத்திலே” எனத் தொடங்கும் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார். இதுதான் புலிகளுக்காக எஸ்.பி.பி பாடிய முதல் பாடலாகும்.
மேலும் பார்க்க விடுதலைப் புலிகளுக்காக பாடிய எஸ்.பி.பி16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம்
சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணி ஸ்பெயின் மற்றும் இந்திய கூட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த திட்டத்தை செப்டம்பர் 30-ம் தேதி தீவுத் திடலில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார்.
மேலும் பார்க்க 16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம்புரட்சி, சமூக மாற்றம், நாத்திகம் – கடிதங்கள் வழியே பகத்சிங் பேசிய அரசியல்
பகத்சிங் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க புரட்சி, சமூக மாற்றம், நாத்திகம் – கடிதங்கள் வழியே பகத்சிங் பேசிய அரசியல்மதுராவில் இருக்கும் மசூதியை அகற்ற ’குழந்தை கிருஷ்ணன்’ சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு
“இந்த கடவுளானவர் 18 வயது பூர்த்தி ஆகாதவர் என்றும், அவர் நீதித்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் எனவும், அவர் அறங்காவலர் மூலமாகவும், அவர் இல்லாத நிலையில் அடுத்த நண்பர் மூலமாகவும் வழக்குத் தொடரலாம் என்றும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க மதுராவில் இருக்கும் மசூதியை அகற்ற ’குழந்தை கிருஷ்ணன்’ சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு