பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்கு திரும்புகிறது என செய்திகளில் தெரிவிப்பது லாக்டவுன் காலத்தில் அதல பாதாளத்திற்குச் சென்ற பொருளாதாரம், தற்போது அந்த பாதாளத்திலிருந்து சற்றே மேலே மீண்டு வருகிறதே தவிர, லாக்டவுன் காலத்திற்கு முன்பு இருந்த பழைய நிலைமைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றே பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் பார்க்க பேரழிவை நோக்கிச் செல்லும் இந்தியப் பொருளாதாரம்! தடுக்கும் வழி என்ன?Day: September 15, 2020
அண்ணா இன்றைய சூழலில் என்னவாக தேவைப்படுகிறார்?
”அன்புத் தம்பி! பதவிப் பித்து பிடித்து திரிபவனல்ல நான். வெற்றுத் தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக் கூறி, நடைமுறையில் மத்திய அரசிற்கு மேன்மேலும் அதிகாரங்களை குவித்துக் கொண்டிருக்கிற (நமது) அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை”
மேலும் பார்க்க அண்ணா இன்றைய சூழலில் என்னவாக தேவைப்படுகிறார்?பாகம் 2: அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்
பொற்கொல்லர்களின் வாழ்வை பதிவு செய்யும் கவிஞர் தாணு அவர்களின் கவிதை நூலான ’உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்’ புத்தகம் குறித்த அறிமுகம். ஒரு பொற்கொல்லராய் அவர் சந்தித்த அனுபவங்கள் குறித்து அவருடன் Madras Radicals நடத்திய உரையாடல்.
மேலும் பார்க்க பாகம் 2: அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்அண்ணா கேட்டது திராவிட நாடா? தமிழ்நாடா?
திராவிட நாடு என்றால் தனிநாடா என்று கேட்ட வினோபாவின் கேள்விக்கு அண்ணா தனது பதிலாக, “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசு அமைந்த பிறகு உருவாகும் கூட்டாட்சி திராவிட நாடு” என்று கூறினார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு 2
நான் திராவிட நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்; இந்தியப் பாராளுமன்றத்தில் அண்ணா
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சோசலிசம், சுயநிர்ணய உரிமை, ஜனநாயகம் என அனைத்துக்கும் வரையறை கொடுத்த அண்ணாவின் பேச்சு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
