புலம்பெயர் தொழிலாளர்கள்

மீண்டும் நகரங்களுக்கு வேலைதேடி திரும்பத் தொடங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்

சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பு முடிவதற்கு முன்பாகவே நகரங்களை நோக்கி மீண்டும் நகரத் தொடங்கியுள்ளதாகவும், தங்கள் தரவுகளின் வழியாக தெரிய வருவதாகவும் பணப்பரிமாற்ற நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பார்க்க மீண்டும் நகரங்களுக்கு வேலைதேடி திரும்பத் தொடங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்
சி.இலக்குவனார்

தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த இலக்குவனார்

முனைவர் இலக்குவனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு

மேலும் பார்க்க தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த இலக்குவனார்
புதிய கல்விக் கொள்கை

கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் பறிக்கப்படும் மாநில கல்வி உரிமை!

புவியியல் ரீதியான பன்முகத் தன்மையையும், சமூக பொருளாதார அடிப்படையிலான சமத்துவமின்மையையும் கணக்கில் கொள்ளாமல் பாஜக அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்ளை 2020, இந்திய சமூகத்தை பின்னோக்கி இழுத்து செல்லும் வகையில் உள்ளது. மேலும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு சிதைக்கிறது.

மேலும் பார்க்க கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் பறிக்கப்படும் மாநில கல்வி உரிமை!
பாஜக முகநூல்

பாஜகவுக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்ததா ஃபேஸ்புக்? அடுத்தடுத்து வெளிவரும் குற்றச்சாட்டுகள்

2014 தேர்தலில் மோடியின் வெற்றி அறிவிப்பிற்கு முன்தினம் ஃபேஸ்புக் இந்தியா பொறுப்பாளர் அங்கி தாஸ், ”நாம் அவருடைய சமூக வலைதள பிரச்சாரத்திற்கு ஒரு சுடரை ஏற்றி வைத்திருக்கிறோம், மீதத்தை நிச்சயம் வரலாறு சொல்லும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் பார்க்க பாஜகவுக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்ததா ஃபேஸ்புக்? அடுத்தடுத்து வெளிவரும் குற்றச்சாட்டுகள்
சமூக வலைதளங்களும் இளைஞர்களின் மனநலனும்

சமூக ஊடகங்களும் இளைஞர்களின் மனநலனும்

சமூக ஊடகங்களில் அதிகமாக ஒருவர் செலவு செய்யும் நேரம் அந்த நபரை தனிமையில் வழிநடத்துகிறது. virtual உலகில் மக்கள் வாழ்வதற்கான விளைவினை சமூக ஊடகங்கள் உருவாக்குவதால், உண்மையான சமூகத்திலிருந்து மக்களை துண்டித்தும் விடுகிறது.

மேலும் பார்க்க சமூக ஊடகங்களும் இளைஞர்களின் மனநலனும்
ஓ.பி.சி பேராசிரியர்கள் இட ஒதுக்கீடு

40 பல்கலைக்கழகங்கள், 2498 பேராசிரியர்கள்..9 பேர் மட்டுமே ஓ.பி.சி..மத்திய பல்கலைக்கழகங்களில் நிகழும் அநீதி!

இந்தியா முழுவதும் இருக்கும் 40 மத்திய பல்கலைக்கழகங்களில் OBC இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமாக வெறும் ஒன்பது பேர் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சிக்குரிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), டெல்லி பல்கலைக்கழகம் (DU), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BNU) மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் OBC இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு பேராசிரியர் கூட ஒதுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் பார்க்க 40 பல்கலைக்கழகங்கள், 2498 பேராசிரியர்கள்..9 பேர் மட்டுமே ஓ.பி.சி..மத்திய பல்கலைக்கழகங்களில் நிகழும் அநீதி!
நரேந்திர மோடி மயில்

கடவுளின் செயலா பொருளாதார வீழ்ச்சி? கொரோனாவுக்கு முன்பும், இப்போதும் ஒரு பார்வை

2017-18 நிதியாண்டின் இறுதி காலாண்டில் 8.2 சதவீதமாக இருந்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், அடுத்தடுத்த காலாண்டுகளில் படிப்படியாக மிகப்பெரும் சரிவினை சந்தித்து கொரோனா ஊரடங்கு காலம் தொடங்கும் முன்பே 3.1 சதவீதமாகக் குறைந்திருந்தது.

மேலும் பார்க்க கடவுளின் செயலா பொருளாதார வீழ்ச்சி? கொரோனாவுக்கு முன்பும், இப்போதும் ஒரு பார்வை
உச்சநீதிமன்றத்தில் அனிதா

மருத்துவர் அனிதா எனும் அணைக்க முடியா பெருஞ்சுடர்!

அனிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி #ScrapNEET , #NEETisSocial_Injustice, அNEETதி, BringEducation2StateList ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் பிரபலமாகி வருகின்றன. ஏராளமானோர் இந்த ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் பார்க்க மருத்துவர் அனிதா எனும் அணைக்க முடியா பெருஞ்சுடர்!
ஜி.நாகராஜன்

நவீன தமிழ் இலக்கிய வெளியின் எல்லைகளை உடைத்த ஜி.நாகராஜன்

எழுத்தாளர் ஜி.நாகராஜன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு

மேலும் பார்க்க நவீன தமிழ் இலக்கிய வெளியின் எல்லைகளை உடைத்த ஜி.நாகராஜன்