ரூத் பேடர் கின்ஸ்பர்க் போன்ற சட்டத்துறையில் புகழ்பெற்ற பெண்கள் தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் இன்னும் இருளில் வாழும் பெண்களுக்கான படிக்கட்டாக மாற்றியிருக்கின்றனர். சமூகத்தைப் பற்றியும் சக பெண்களைப் பற்றியும் அக்கறைகொண்டு அவர்களின்பால் அவர்களுக்கான ஏதாவதொரு முன்னேற்ற பாதையை அமைத்த சில பெண்களை பற்றி பார்ப்போம்.
மேலும் பார்க்க உடைபடும் பழமைவாதங்கள் : உலகளவில் நீதித்துறையில் பெண்ணினத்திற்காக போராடும் பெண்கள்Day: September 25, 2020
மரபிலிருந்து நவீனத்திற்கு வந்த கவிஞன் விக்ரமாதித்யன்
கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க மரபிலிருந்து நவீனத்திற்கு வந்த கவிஞன் விக்ரமாதித்யன்விவசாய மசோதாக்கள்: விவசாயிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. அகில இந்திய விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் யூனியன், அகில இந்திய கிசான் மகாசங்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து பாரத் பந்த் நடத்துவதற்கு இன்று இணைந்திருக்கின்றன.
மேலும் பார்க்க விவசாய மசோதாக்கள்: விவசாயிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்தெற்கு ரயில்வேயில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்
கடந்த வருடம் மட்டும் 980 குற்ற வழக்குகள் தெற்கு ரயில்வேயில் பதிவாகியுள்ளது என்றும், அதற்கு அடுத்தபபடியாக தெற்கு மத்திய ரயில்வேயில் 414 குற்ற வழக்குகளும், மூன்றாவதாக வடக்கு ரயில்வேயில் 388 குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளன.
மேலும் பார்க்க தெற்கு ரயில்வேயில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்