திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பகுதியில் இருக்கிற எருகாட்டூர் கிராமத்தில் தனசேகரன் என்கிற விவசாயியின் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி (ONGC) எரிவாயு குழாய் வெடித்து விளைநிலம் முழுவதும் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது.
மேலும் பார்க்க திருவாரூர்: ONGC எண்ணெய் குழாய் வெடிப்புகளில் பொசுங்கும் விவசாயிகளின் வாழ்வு! தமிழக அரசு கண்டுகொள்ளுமா?Day: September 23, 2020
கைதட்டி விளக்கு காட்டினால் போதுமா? சம்பளம் யார் கொடுப்பது?- தொடரும் தூய்மைப் பணியாளர் போராட்டம்
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 379 ரூபாய் ஊதியமாக மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய உயர்வுக்கு போராடியவர்களில் 291 தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 714 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது.
மேலும் பார்க்க கைதட்டி விளக்கு காட்டினால் போதுமா? சம்பளம் யார் கொடுப்பது?- தொடரும் தூய்மைப் பணியாளர் போராட்டம்மூன்று ஆண்டுகளில் 3005 ஊபா வழக்குகள்; 821 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல்
மூன்று ஆண்டுகளில் 3005 வழக்குகள் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அவற்றில் 821 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கையானது 180 நாட்கள் கால வரம்பிற்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க மூன்று ஆண்டுகளில் 3005 ஊபா வழக்குகள்; 821 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல்சிறந்த வானியல் புகைப்பட கலைஞர்களுக்கான ’கிரீன்வீச் ராயல் மியூசியம்’ விருது 2020 வென்ற அற்புதமான புகைப்படங்கள்
லண்டனில் இயங்கக்கூடிய ‘ராயல் மியூசியம்ஸ் கிரீன்வீச்’ (Royal Museums Greenwich) அமைப்பானது அங்கிருக்கக்கூடிய வானியல், வரலாறு மற்றும் கடலியல் சார்ந்த அமைப்புகளை ஒன்றிணைத்து இயங்கக்கூடியது. அந்த அமைப்பு இந்த வருடத்தின் பரிசிற்கான சிறந்த வானியல் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க சிறந்த வானியல் புகைப்பட கலைஞர்களுக்கான ’கிரீன்வீச் ராயல் மியூசியம்’ விருது 2020 வென்ற அற்புதமான புகைப்படங்கள்மாக்சிம் கார்க்கியின் நூல்களை முதன்முதலில் தமிழில் மொழிப்பெயர்த்த கு.அழகிரிசாமி
கு.அழகிரிசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க மாக்சிம் கார்க்கியின் நூல்களை முதன்முதலில் தமிழில் மொழிப்பெயர்த்த கு.அழகிரிசாமிவடஇந்திய ஊடகங்கள் செலவிட்ட நேரம்: சுஷாந்த் சிங் மரணத்திற்கு 70%, பொருளாதார சரிவுக்கு 2%
Republic TV, Times Now, and Aaj Tak போன்ற செய்தி ஊடகங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 50-70 % நேரத்தை சுஷாந்த் சிங் இறப்பு மற்றும் ரியா சக்கரவர்த்தி கைது தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவதற்கு ஒதுக்கியுள்ளது. ABP News 40-50% நேரத்தையும், Zee News 20-50% வரையும் இந்த செய்திக்காக தனது நேரத்தை ஒதுக்கியது.
மேலும் பார்க்க வடஇந்திய ஊடகங்கள் செலவிட்ட நேரம்: சுஷாந்த் சிங் மரணத்திற்கு 70%, பொருளாதார சரிவுக்கு 2%