ராமநாதபுரத்தில் மதரீதியான பதற்றம் உருவாக இருந்த சூழலை சரியான நேரத்தில் சரியாகக் கையாண்ட வருண்குமார் ஐ.பி.எஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் பார்க்க கொலையை மதப் பிரச்சினையாக்கிய பாஜக! தடுத்த வருண்குமார் ஐ.பி.எஸ் பணியிடமாற்றம்! என்ன நடக்கிறது?Day: September 4, 2020
24,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரின்றி பாழாகிவிடும்!-கீழ்பவானி விவசாயிகளின் குரல்
கீழ் பவானி ஆற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் கசிவுநீரை 100 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார் மூலம் வெளியேற்றி பெருந்துறையில் திருவாச்சி கிராமத்தில் புதிதாக உருவாக்கும் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட குட்டையில் சேமிக்கத் திட்டமிட்டுள்ளனர். அந்த கசிவுநீரைப் பாசனம் செய்துவந்த கீழ்பவானி விவசாயிகளிடம் இது பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
மேலும் பார்க்க 24,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரின்றி பாழாகிவிடும்!-கீழ்பவானி விவசாயிகளின் குரல்