2020-21 நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிதி என்பது 2.35 லட்சம் கோடி. அந்த பணத்தினை மாநிலங்களுக்கு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து விட்டது.
மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு – மாநிலங்களின் தலையில் கடனை திணிக்கும் ஒன்றிய அரசுDay: September 10, 2020
பி.எம் கிசான் திட்டத்தில் நடைபெறும் ஊழலும், பாஜகவின் அரசியலும்
பாஜகவினர் தமிழ்நாடு முழுவதுமே மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பெற தங்களை தொடர்பு கொள்ளும்படி விளம்பரம் செய்திருந்தனர். அதன்படி தங்களுக்கு தெரிந்தவர்களை எல்லாம் விவசாயிகள் என்று இந்த திட்டத்தில் பதிவு செய்து, முதல் தவணைப் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொள்கிறார்கள். தொடர்ச்சியாக பணம் பெற பாரதிய கிசான் மஸ்தூர் யூனியன் எனும் அவர்களது விவசாய சங்கத்திற்கு ஆள் பிடிக்கும் திட்டமாகவும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் பார்க்க பி.எம் கிசான் திட்டத்தில் நடைபெறும் ஊழலும், பாஜகவின் அரசியலும்வெறுப்பு அரசியலில் லாபம் பார்ப்பதா? – ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பொறியாளர்
என்னைப் போன்ற பல பணியாளர்கள் எடுத்த முயற்சிக்குப் பிறகும், வெளியிலிருந்து வந்த அழுத்தங்களுக்குப் பிறகும், வரலாற்றில் தவறான பக்கத்தினை ஃபேஸ்புக் தேர்ந்தெடுக்கிறது. வெறுப்புப் பேச்சுகளை நீக்குவதால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு வர்த்தக லாபம் இல்லை என்று நிறுவனம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க வெறுப்பு அரசியலில் லாபம் பார்ப்பதா? – ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பொறியாளர்உலகம் சுற்றிய தமிழன் ஏ.கே.செட்டியார் – பயண இலக்கியங்கள் மற்றும் ஆவணப்படங்களின் முன்னோடி
பயண இலக்கியங்கள் மற்றும் ஆவணப்படங்களின் முன்னோடியான ஏ.கே.செட்டியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதிய பதிவு.
மேலும் பார்க்க உலகம் சுற்றிய தமிழன் ஏ.கே.செட்டியார் – பயண இலக்கியங்கள் மற்றும் ஆவணப்படங்களின் முன்னோடி