மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நடுகற்கள் மற்றும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கண்டுபிடிப்புகள் தமிழக வரலாற்று ஆய்வாளர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. உசிலம்பட்டி அருகே சில நாட்களுக்கு முன், நள்ளிதேவன்…
மேலும் பார்க்க உசிலம்பட்டியில் கிடைக்கும் பழங்கால வேட்டைச் சமூகத்தின் குறியீடுகள்Day: September 27, 2020
மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கை
2018-19 நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்கு அளிக்க வேண்டிய தொகை செஸ் (CESS) மூலமாக 95,081 கோடி வசூலானதாகவும், அதில் 54,275 கோடி மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கைசூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் – ஆய்வு
நோயாளிகளின் இரத்தத்தில் சராசரியாக வைட்டமின்-D அளவு ஒரு மில்லி லிட்டருக்கு 30 நானோகிராம் என்ற அளவுக்கு இருக்க வேண்டும். 25 நானோ கிராமுக்குக் கீழே குறையும்போது இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து நோயாளிகளுக்கு இறப்பு ஏற்படுகிற ஆபத்து நிகழ்கிறது.
மேலும் பார்க்க சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் – ஆய்வுவிவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி
பாராளுமன்றத்தில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் கண்டித்து பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது. நேற்று (செப்டம்பர் 26) இரவு நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க விவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முதலில் முழங்கிய சி.பா.ஆதித்தனார்
சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க ”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முதலில் முழங்கிய சி.பா.ஆதித்தனார்ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1
வடமேற்கு இந்தியத் துணைக் கண்டத்திற்குள் ஆரியர்கள் கி.மு 1500-களுக்குப் பிறகுதான் வந்துள்ளனர். மிக உறுதியாகச் சொன்னால் அதிகப்படியாக கி.மு 1300-களில்தான் வரத்தொடங்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்து 500 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆரியர் இங்கு வந்தனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
மேலும் பார்க்க ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1