ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியல் பிரிவு பெண் மனிஷா டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த போதும், அவர் உடலை பெற்றோரிடம் கொடுக்கச் சொல்வதற்குக் கூட யாரும் போராடவில்லை. எந்த ஊடகங்களும் நேரலை செய்யவில்லை. திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் கண்களுக்கு மனிஷா தெரியவில்லை.
மேலும் பார்க்க பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்பதிலும் பாகுபாடு! எப்போது உணரப் போகிறோம்?Day: September 30, 2020
பாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது? – புகைப்படங்களின் தொகுப்பு
எந்த ஆதாரமும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அப்போது நிருபர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து வந்து அவற்றை ஆவணங்களாக மாற்றியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க பாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது? – புகைப்படங்களின் தொகுப்புஇந்தியாவில் 15-ல் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்-ICMR
10 வயதைக் கடந்தவர்களில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா நோய் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என நாடு தழுவிய அளவில் இரண்டாவது முறையாக இரத்த பரிசோதனை ஆய்வு (Sero – survey) தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க இந்தியாவில் 15-ல் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்-ICMRஎஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு 7 ஆண்டுகளாகவே கூட்டப்படவே இல்லை
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட சரியாக நடைமுறைபடுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய உயர்மட்ட குழு கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து சந்திக்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு 7 ஆண்டுகளாகவே கூட்டப்படவே இல்லைகொரோனா சூழலில் புகை பழக்கத்தை கைவிட விரும்புவோர் 29% அதிகரிப்பு – ஆய்வு
உலகெங்கும் சுவாசம் தொடர்பான கொரோனா தொற்று கடுமையாக பரவி வரும் சூழலில் புகை பிடிப்பவர்களை ஒருவித அச்சம் சூழ்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் புகை பழக்கம் உள்ளவர்கள் மோசமான பாதிப்பிற்கு உள்ளாவதும், புகை பழக்கம்…
மேலும் பார்க்க கொரோனா சூழலில் புகை பழக்கத்தை கைவிட விரும்புவோர் 29% அதிகரிப்பு – ஆய்வு