இந்தியா முழுவதும் இருக்கும் 40 மத்திய பல்கலைக்கழகங்களில் OBC இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமாக வெறும் ஒன்பது பேர் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சிக்குரிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), டெல்லி பல்கலைக்கழகம் (DU), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BNU) மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் OBC இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு பேராசிரியர் கூட ஒதுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் பார்க்க 40 பல்கலைக்கழகங்கள், 2498 பேராசிரியர்கள்..9 பேர் மட்டுமே ஓ.பி.சி..மத்திய பல்கலைக்கழகங்களில் நிகழும் அநீதி!Day: September 1, 2020
கடவுளின் செயலா பொருளாதார வீழ்ச்சி? கொரோனாவுக்கு முன்பும், இப்போதும் ஒரு பார்வை
2017-18 நிதியாண்டின் இறுதி காலாண்டில் 8.2 சதவீதமாக இருந்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், அடுத்தடுத்த காலாண்டுகளில் படிப்படியாக மிகப்பெரும் சரிவினை சந்தித்து கொரோனா ஊரடங்கு காலம் தொடங்கும் முன்பே 3.1 சதவீதமாகக் குறைந்திருந்தது.
மேலும் பார்க்க கடவுளின் செயலா பொருளாதார வீழ்ச்சி? கொரோனாவுக்கு முன்பும், இப்போதும் ஒரு பார்வைமருத்துவர் அனிதா எனும் அணைக்க முடியா பெருஞ்சுடர்!
அனிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி #ScrapNEET , #NEETisSocial_Injustice, அNEETதி, BringEducation2StateList ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் பிரபலமாகி வருகின்றன. ஏராளமானோர் இந்த ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் பார்க்க மருத்துவர் அனிதா எனும் அணைக்க முடியா பெருஞ்சுடர்!நவீன தமிழ் இலக்கிய வெளியின் எல்லைகளை உடைத்த ஜி.நாகராஜன்
எழுத்தாளர் ஜி.நாகராஜன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு
மேலும் பார்க்க நவீன தமிழ் இலக்கிய வெளியின் எல்லைகளை உடைத்த ஜி.நாகராஜன்