புலம்பெயர் தொழிலாளர்கள்

ஊரடங்கு காலத்தில் 81,385 விபத்துகள் 29,415 சாலை மரணங்கள்; பாராளுமன்றத்தில் அறிவித்த அமைச்சர்

தொழிலாளர் துறையின் தகவல்களின் அடிப்படையில் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் 1.06 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக தன் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர் என்று கூறினார்.

மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் 81,385 விபத்துகள் 29,415 சாலை மரணங்கள்; பாராளுமன்றத்தில் அறிவித்த அமைச்சர்
மோடி டைம்100

மற்ற ஊடகங்கள் சொல்லாத உண்மை: TIME பத்திரிக்கையின் 100 முக்கிய மனிதர்களில் மோடி ஏன் இணைக்கப்பட்டுள்ளார்?

சாதாரணமாக இந்த செய்திகளைப் பார்க்கும் ஒருவர் மோடியை கவுரவிப்பதற்காகத் தான் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றுதான் எண்ணக் கூடும். ஆனால் அதுதான் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை நரேந்திர மோடி கேள்விக்குறியாக்கி இருப்பதாக அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

மேலும் பார்க்க மற்ற ஊடகங்கள் சொல்லாத உண்மை: TIME பத்திரிக்கையின் 100 முக்கிய மனிதர்களில் மோடி ஏன் இணைக்கப்பட்டுள்ளார்?
தோப்பில் முகமது மீரான்

தமிழக நாட்டார் மரபை ஒத்த இசுலாமிய தாய் தெய்வ மரபினை கதைக்களமாக்கிய தோப்பில் முகமது மீரான்

தோப்பில் முகமது மீரான் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு

மேலும் பார்க்க தமிழக நாட்டார் மரபை ஒத்த இசுலாமிய தாய் தெய்வ மரபினை கதைக்களமாக்கிய தோப்பில் முகமது மீரான்
தியாக தீபம் திலீபன்

திலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்

தமிழ்நாட்டில் 1980-களின் இறுதியிலும், 90-களிலும் பிறந்த ஏராளமான இளைஞர்கள் திலீபன் எனும் பெயருடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் பல இடங்களில் இந்த பெயரைக் கொண்ட இளைஞர்களை கேள்விப்பட்டிருப்போம். அந்த இளைஞர்களின் பெயர்க்காரணத்துக்குப் பின்னால் இந்த இளைஞனின் மாபெரும் தியாகம் இருக்கிறது.

மேலும் பார்க்க திலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்