இந்தியாவின் வரலாற்றை மீண்டும் எழுத பாஜக அரசால் அமைக்கப்பட்டுள்ள குழு வரலாற்றை சரியாக எழுத முடியுமா என்பது குறித்து பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களுடன் Madras Radicals நடத்திய நேர்காணல்.
மேலும் பார்க்க வரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்Day: September 29, 2020
அம்னெஸ்டி இந்தியா செயல்பாட்டினை நிறுத்தி வெளியேறுகிறது; வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியதாகத் தகவல்
மனித உரிமை அமைப்புகளையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றவாளிகளாக காட்டுவதன் மூலம் விமர்சனக் குரல்களை ஒழித்துவிட்டு, ஒரு அச்ச சூல்நிலையை அரசு உருவாக்க முயல்கிறது என அம்னெஸ்டி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் பார்க்க அம்னெஸ்டி இந்தியா செயல்பாட்டினை நிறுத்தி வெளியேறுகிறது; வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியதாகத் தகவல்ஃபேஸ்புக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிட்டதற்காக தலித் செயல்பாட்டாளர் கொலை
குஜராத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், பட்டியல் சமூக உரிமை செயற்பாட்டாளருமான தேவ்ஜி மகேஸ்வரி, தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில் பார்ப்பனியத்தை விமர்சித்து செய்த பதிவைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பார்க்க ஃபேஸ்புக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிட்டதற்காக தலித் செயல்பாட்டாளர் கொலைபச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் படிப்பதற்கு வழிவகுத்த தலைவர் சிவராஜ்
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் ந.சிவராஜ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் படிப்பதற்கு வழிவகுத்த தலைவர் சிவராஜ்இந்தியப் பெண்களுக்கு இன்னும் எட்டாத தூரத்தில் ஸ்மார்ட்போன்கள் – ஆய்வு
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவதில் பாலின இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது என்றும், அது 50% அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
மேலும் பார்க்க இந்தியப் பெண்களுக்கு இன்னும் எட்டாத தூரத்தில் ஸ்மார்ட்போன்கள் – ஆய்வு