தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்குவதன் ஒரு மாதிரியாக சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியதன் பின்னணி வரலாறு.
வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு.
Day: September 5, 2020
மருத்துவர் கஃபீல் கான் வாழ்க்கையை மாற்றி எழுதிய ஒரு புகைப்படம்
2017-ல் உத்திரப் பிரதேச மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிகழ்ந்த போது, இவர் சில குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்தான் இவரது வாழ்க்கையையே மாற்றியது.
மேலும் பார்க்க மருத்துவர் கஃபீல் கான் வாழ்க்கையை மாற்றி எழுதிய ஒரு புகைப்படம்சமூக நீதி, பார்ப்பனர் அல்லோதோர் உரிமைப் போராட்டத்தில் வ.உ.சி
காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதாரின் இயக்கமான சென்னை மாகாண சங்கத்தின் வேலைத்திட்டத்தை வடிவமைத்தவர்களில் ஒருவர் வ.உ.சி. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக குரல்கொடுத்தவர்.
வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு.
கோரல் மில் – வ.உ.சி நடத்திய ஆசியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டம்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானது வ.உ.சி முன்னெடுத்த கோரல் மில் போராட்டம். ஆசியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டம் என்று இதனைக் கூறலாம். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு
மேலும் பார்க்க கோரல் மில் – வ.உ.சி நடத்திய ஆசியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டம்