மரபுவழி மருத்துவங்கள் உடல் உறுப்புகளை தனித்தனியாக பார்ப்பதில்லை. ஒருங்கிணைந்த உடலாகவே பார்க்கிறது. தலைவலிக்கு காரணம் தலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரவு தூக்கத்தை தவிர்த்த காரணத்தால் கல்லீரல் சோர்வடைந்து தலைவலி ஏற்படும். இயற்கை விதிகளைக் கடைபிடித்து வாழும்போது ஐம்பூதத் தன்மை சீராக இருந்து உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கும்.
மேலும் பார்க்க அண்டமும் பிண்டமும் – உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஐம்பூதக் கோட்பாடுDay: September 3, 2020
மீண்டும் நகரங்களுக்கு வேலைதேடி திரும்பத் தொடங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்
சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பு முடிவதற்கு முன்பாகவே நகரங்களை நோக்கி மீண்டும் நகரத் தொடங்கியுள்ளதாகவும், தங்கள் தரவுகளின் வழியாக தெரிய வருவதாகவும் பணப்பரிமாற்ற நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பார்க்க மீண்டும் நகரங்களுக்கு வேலைதேடி திரும்பத் தொடங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த இலக்குவனார்
முனைவர் இலக்குவனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு
மேலும் பார்க்க தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த இலக்குவனார்கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் பறிக்கப்படும் மாநில கல்வி உரிமை!
புவியியல் ரீதியான பன்முகத் தன்மையையும், சமூக பொருளாதார அடிப்படையிலான சமத்துவமின்மையையும் கணக்கில் கொள்ளாமல் பாஜக அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்ளை 2020, இந்திய சமூகத்தை பின்னோக்கி இழுத்து செல்லும் வகையில் உள்ளது. மேலும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு சிதைக்கிறது.
மேலும் பார்க்க கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் பறிக்கப்படும் மாநில கல்வி உரிமை!