புரவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
மேலும் பார்க்க கரையைக் கடக்கும் புரவி புயலை எதிர்கொள்ளப் போகும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் நிலைMonth: December 2020
அமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
கடந்த மாதம் சீனாவின் முன்னெடுப்பில் தென்-கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே கையெழுத்தான பிராந்திய கூட்டு பொருளாதார ஒப்பந்தம் (RCEP- Regional Comprehensive Economic Partnership Agreement), சீனாவின் வணிக மேலாதிக்கத்தை விரிவுப்படுத்தக்கூடியது. உலகின் மிகப்பெரிய வணிக ஒப்பந்தமான இவ்வொப்பந்தத்தில் மொத்தம் 15 தென்-கிழக்கு ஆசிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இந்த தென்- கிழக்கு ஆசியப் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திடவில்லை.
மேலும் பார்க்க அமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைமருத்துவ கழிவுகளால் மூச்சுத் திணறும் சென்னையின் நீர்நிலைகளும், கடற்கரைகளும்
நகரிலும் அதைச் சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளில் 20% – 30% வரை உயர்ந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இந்த நோய்த்தொற்று காலத்திற்கு முன்புவரை ஏரிகள் மற்றும் குளங்களில் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் மொத்த குப்பைகளில் சுமார் 5% மட்டுமே இருந்திருக்கின்றன.
மேலும் பார்க்க மருத்துவ கழிவுகளால் மூச்சுத் திணறும் சென்னையின் நீர்நிலைகளும், கடற்கரைகளும்மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்
2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் விளங்குகிறார்கள்.
மேலும் பார்க்க மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்காலை செய்தித் தொகுப்பு: PM CARE பணம் எங்கே, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்,பதவி விலகிய எம்.எல்.ஏ மற்றும் இதர செய்திகள்
1.அறிவிப்புகளை தமிழில் வெளியிடவேண்டும் மத்திய அரசு அறிவிப்பை மாநில மொழிகளில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு தொடர்பான உத்தரவுகளை தமிழில் வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 2.அரசு பள்ளி…
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: PM CARE பணம் எங்கே, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்,பதவி விலகிய எம்.எல்.ஏ மற்றும் இதர செய்திகள்தமிழர்களை படுகொலை செய்த இங்கிலாந்தின் கூலிப்படை மீது விசாரணை துவங்கியுள்ளது
தமிழர்களை படுகொலை செய்த பிரிட்டிஷ் கூலிப்படையின் மீதான விசாரணை இங்கிலாந்தில் ஸ்காட்லாந்து யார்டு போர்க்குற்ற விசாரணைப் பிரிவினரால் துவங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழர்களை படுகொலை செய்த இங்கிலாந்தின் கூலிப்படை மீது விசாரணை துவங்கியுள்ளதுதமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு போதுமான மழை பெய்துள்ளதா?
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் காலத்தில் தொடர்ச்சியாக புயல் அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டாலும், மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் போதிய மழை பெய்யாததால் வறட்சியின் பிடியில் உள்ளது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு போதுமான மழை பெய்துள்ளதா?சென்னையில் கொரோனா தடுப்பூசி சோதனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சொன்னவர் மீது தடுப்பூசி நிறுவனம் வழக்கு
கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் தனக்கு அந்த தடுப்பூசியின் காரணமாக உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவர் அப்படி கூறியதற்காக தடுப்பூச்சியைத் தயாரித்த சீரம் இந்திய நிறுவனம்(serum institute of india), அவருக்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மேலும் பார்க்க சென்னையில் கொரோனா தடுப்பூசி சோதனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சொன்னவர் மீது தடுப்பூசி நிறுவனம் வழக்குவிவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்
தண்ணீர் பீய்ச்சி அடித்தல், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி என எல்லாவற்றையும் கடந்த 5 நாட்களைக் கடந்து போராட்டத்தின் தீவிரம் குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தின் மயிர்க்கூச்செறியச் செய்யும் 25 முக்கியப் புகைப்படங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்
நேற்றும் இன்றும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தொடர்பான முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்