அரசியல் அறிக்கைகள் இன்று

அரசியல் அறிக்கைகள் இன்று: எட்டுவழிச் சாலையை வரவேற்ற அமைச்சருக்கு கண்டனம், ஊராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை உள்ளிட்ட 6 அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: எட்டுவழிச் சாலையை வரவேற்ற அமைச்சருக்கு கண்டனம், ஊராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை உள்ளிட்ட 6 அறிக்கைகள்

மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: எட்டுவழிச் சாலையை வரவேற்ற அமைச்சருக்கு கண்டனம், ஊராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை உள்ளிட்ட 6 அறிக்கைகள்
இந்துத்துவா

நீ இந்து என்று பெருமைப்பட்டால் யாருக்கு லாபம்?

பாஜக, ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சித்தாந்தவாதிகள் தாங்கள்தான் இந்துக்களின் பாதுகாவலன் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் சொல்லும் இந்து என்கிற சொல் உயர் சாதியினரை மட்டும் பாதுகாப்பதாக இருக்கிறது. பெரும்பான்மையாக வாழும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் சமூகத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பொருட்படுத்தாமல் உயர் சாதியினரின் நலனை மையமாக வைத்து தனது திட்டங்களை வகுத்து வருகிறது.

மேலும் பார்க்க நீ இந்து என்று பெருமைப்பட்டால் யாருக்கு லாபம்?
சிந்து சமவெளி மாட்டுக்கறி

மாட்டுக்கறி சிந்துசமவெளி மக்களின் விருப்பமான உணவாக இருந்தது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது!

சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவாக இறைச்சி இருந்ததாகவும், அதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முக்கியமான உணவாக மாட்டிறைச்சி இருந்ததாகவும் தொல்லியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பார்க்க மாட்டுக்கறி சிந்துசமவெளி மக்களின் விருப்பமான உணவாக இருந்தது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது!
ராவ்சாகேப் தன்வே

விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருக்கிறது – பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை

நாடு முழுதும் விவசாயிகளின் போராட்டத்திற்கான ஆதரவுக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருப்பதாகப் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருக்கிறது – பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை
வா.செ.குழந்தைசாமி

அண்ணா பல்கலைக்கழகம் உலகத் தரத்துடன் வளர இவரே காரணம்!

வா.செ.குழந்தைசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு!

மேலும் பார்க்க அண்ணா பல்கலைக்கழகம் உலகத் தரத்துடன் வளர இவரே காரணம்!
சென்னை நீர்மட்டம்

காலை செய்தித் தொகுப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, வீட்டுக் கதவுகளில் கொரோனா பேனர் ஒட்டத் தடை உள்ளிட்ட 10 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, வீட்டுக் கதவுகளில் கொரோனா பேனர் ஒட்டத் தடை உள்ளிட்ட 10 செய்திகள்

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, வீட்டுக் கதவுகளில் கொரோனா பேனர் ஒட்டத் தடை உள்ளிட்ட 10 செய்திகள்