“கடந்த திங்கள்கிழமை நவ்லகா-வின் கண்ணாடி சிறையில் திருடப்பட்டு விட்டது. கண்ணாடி இல்லாமல் கிட்டத்தட்ட அவர் ஒரு பார்வையற்றவர் போன்றவர்” என அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். “இதனால் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஜோடி புதிய கண்ணாடியை தபால் மூலம் அவருக்கு அனுப்பினோம். ஆனால் சிறை அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினர்” என நவ்லகா-வின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும் பார்க்க சிறையில் கண்ணாடி திருடப்பட்ட பிறகு கெளதம் நவ்லகாவிற்கு புதிய கண்ணாடியை தர மறுத்த சிறை அதிகாரிகள்; மும்பை நீதிமன்றம் கண்டனம்Day: December 9, 2020
உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!
ஸ்டாக்ஹோம் நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 25 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும் 8.5% அதாவது சுமார் 361 பில்லியன் டாலர் விற்பனையை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது ஐ.நா மன்றம் அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகையை விட 50 மடங்கு அதிகமாகும்.
மேலும் பார்க்க உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!அதீத ஜனநாயகம் இருப்பதால்தான் இந்தியாவில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக உள்ளது – நிதி ஆயோக் சி.இ.ஓ
மின்சார உற்பத்திக் கழகங்களை தனியார்மயப்படுத்துமாறு யூனியன் பிரதேசங்களை அரசுகளைக் கேட்டுள்ளோம். மின்சார உற்பத்தித் துறையில் போட்டி அதிகரித்தால்தான், குறைவான விலையில் மின்சாரத்தை அளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க அதீத ஜனநாயகம் இருப்பதால்தான் இந்தியாவில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக உள்ளது – நிதி ஆயோக் சி.இ.ஓசித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி; சமயச்சார்பின்மை – பகுதி 3 – வே.மு.பொதியவெற்பன்
எங்கே சமயம் முடிவடைகின்றதோ அங்கே ஆரம்பிக்கும் ஆன்மிகமான சமயத்தன்மையே சித்தரியமாம். சமயஞ்சார் பக்தியியக்கம் இறைஞானத்தின் (Theology) பாற்பட்டதெனில், சமயஞ்சாரா சித்தநெறியோ மறைஞானம் (Mysticism) சார் மனிதாயச் சிந்தனைப்பள்ளி எனலாம். அவ்வச் சமயிகள் போல் அல்லாமல் சித்தர் யாவரும் ஒரே படித்தானோர் அல்லர்.
மேலும் பார்க்க சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி; சமயச்சார்பின்மை – பகுதி 3 – வே.மு.பொதியவெற்பன்காலை செய்தித் தொகுப்பு: அரசுப்பணிகளில் 20% தமிழ்வழி மசோதா திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: அரசுப்பணிகளில் 20% தமிழ்வழி மசோதா திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: அரசுப்பணிகளில் 20% தமிழ்வழி மசோதா திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட 10 செய்திகள்விவசாயிகளுக்காக தமிழ்நாட்டில் நேற்று நடந்த போராட்டங்கள்!
விவசாயிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது. மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்தது.
மேலும் பார்க்க விவசாயிகளுக்காக தமிழ்நாட்டில் நேற்று நடந்த போராட்டங்கள்!