1)தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தனியாருக்கு விடும் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்- வேல்முருகன் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப முயற்சிக்கும் பழனிசாமி அரசின் நடவடிக்கைக்கு, …
மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று:தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கண்டனம் உள்ளிட்ட 4 அறிக்கைகள்Day: December 20, 2020
மக்களின் மேம்பாடு குறித்த ஐ.நாவின் தரவரிசையில் 131-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!
2019-ம் ஆண்டிற்கான மனித மேம்பாடு குறியீட்டில் (Human Developement Index) இந்தியா 131வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க மக்களின் மேம்பாடு குறித்த ஐ.நாவின் தரவரிசையில் 131-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தை மையமாக வைத்து தமிழில் முதல் நாவல் எழுதிய டி.செல்வராஜ்
முதலாம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பதிவு 1938 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் நெல்லை மாவட்டம் தென்கலம் கிராமத்தில் டேனியல் – ஞானம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்…
மேலும் பார்க்க விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தை மையமாக வைத்து தமிழில் முதல் நாவல் எழுதிய டி.செல்வராஜ்அமெரிக்கா மீது வழக்கு தொடுக்கப் போகும் ஈராக்
அரபு நாடுகளில் அமெரிக்கா தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியது போன்ற சர்வதேச குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குத் தொடுக்கப் போவதாக ஈராக் தெரிவித்துள்ளது. மிகக் குறிப்பாக, தங்களது நாட்டில் பெருகும் புற்றுநோய்களுக்கு அமெரிக்கா பயன்படுத்திய கதிரியக்கத் தனிம ஆயுதங்களும் ஒரு காரணமென்பதைக் குறிப்பிட்டு இவ்வழக்கை தொடுக்கப் போவதாக ஈராக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பார்க்க அமெரிக்கா மீது வழக்கு தொடுக்கப் போகும் ஈராக்சென்னையிலிருந்து உழைக்கும் மக்களின் குடிசைகள் வெளியில் தூக்கி வீசப்படுவது ஏன்?
தமிழ்நாட்டு அரசியல் சூழல், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அரசின் நகரமைப்புக் கொள்கை தொடர்பான ஒரு நிலைப்பாட்டை விரைவில் எட்டுவதே நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் அடித்தட்டு மக்கள் பிரச்சனைக்கு தீர்வை நோக்கிய தொடக்கமாக அமையும்.
மேலும் பார்க்க சென்னையிலிருந்து உழைக்கும் மக்களின் குடிசைகள் வெளியில் தூக்கி வீசப்படுவது ஏன்?காலை செய்தித் தொகுப்பு:தமிழக மீனவர்கள் கைது, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு உள்ளிட்ட 7 செய்திகள்
1)விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலசபாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கதறி அழுததனர். அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு மின்…
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு:தமிழக மீனவர்கள் கைது, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு உள்ளிட்ட 7 செய்திகள்