பாரத் பந்த் அப்டேட்ஸ்

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.

மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.
விவசாயிகள் போராட்டம் ஓவியம்

விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்

விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்

மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்
ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?

மோடி அரசு தேர்தல் அமைப்பின் அடிப்படைத் தன்மையை குலைக்கும் வகையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. நவம்பர் 26-ம் தேதி பிரதமரின் அரசியலமைப்பு சட்ட நாள் உரையில் ஒற்றை தேர்தல் முறை குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு எந்த வகையில் பாதகமாக அமையும் என்பது குறித்த விளக்கும் கட்டுரை.

மேலும் பார்க்க ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?
எட்டு வழி சாலை

எட்டுவழி சாலைக்கு அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் – தீர்ப்பின் விவரங்கள்

புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம் என்றும், புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும் அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க எட்டுவழி சாலைக்கு அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் – தீர்ப்பின் விவரங்கள்
சீனா பாகிஸ்தான்

சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?

அமெரிக்கா- சீனாவிற்கிடையேயான புவிசார் அரசியல் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இவ்விரு நாடுகளுக்கிடையேயான முரண்பாடானது தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கிறது.

மேலும் பார்க்க சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?
பா.ரஞ்சித்

இனி தவிர்க்கவே முடியாதவர் பா.ரஞ்சித்

பா.ரஞ்சித் எனும் பெயர் தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ்நாட்டின் அரசியல் சூழலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக மாறிப் போயிருக்கிறது. தான் பேசும் சாதி எதிர்ப்பிற்காக சினிமா, இசை, ஓவியம், இலக்கியம், அரசியல் என்று இத்தனையையும் ஒரு மனிதன் பயன்படுத்தி, அத்தனையிலும் வெற்றிபெற முடியுமா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் பா.ரஞ்சித்.

மேலும் பார்க்க இனி தவிர்க்கவே முடியாதவர் பா.ரஞ்சித்
நடுகல்

சமயச்சார்பின்மை: பாகம்2 – தமிழறம் எனும் சமயச்சார்பிலிக் கோட்பாடு – வே.மு.பொதியவெற்பன்

தமிழறமான சமயச்சார்பிலிக் கோட்பாட்டை இனங்காணும் ஆய்வை தமிழின் ஆதிநூல்களிலிருந்தே தொடங்க வேண்டும். பண்டைய உலகத்தின் சிந்தனை மரபுகள் யாவும் சமயம் அல்லது சடங்குகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவந்த போது தமிழ்ச்சிந்தனைமரபு இயற்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிந்தனைமரபை உருவாக்கியது.

மேலும் பார்க்க சமயச்சார்பின்மை: பாகம்2 – தமிழறம் எனும் சமயச்சார்பிலிக் கோட்பாடு – வே.மு.பொதியவெற்பன்
காலை செய்தித் தொகுப்பு

காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், எட்டுவழி சாலை தீர்ப்பு, ஐ.சி.எஃப் தனியார்மயம் உள்ளிட்ட 10 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், எட்டுவழி சாலை தீர்ப்பு, ஐ.சி.எஃப் தனியார்மயம் உள்ளிட்ட 10 செய்திகள்

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், எட்டுவழி சாலை தீர்ப்பு, ஐ.சி.எஃப் தனியார்மயம் உள்ளிட்ட 10 செய்திகள்