பஞ்சாப் மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமத்திற்க்கு எதிராக பெட்ரோல் பங்குகள் மற்றும் வணிக வளாகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் “ஜியோ-வை புறக்கணிப்போம்” , ” ரிலையன்ஸ் கடைகளை புறக்கணிப்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பார்க்க ரிலையன்ஸ், ஜியோவை எதிர்த்து, டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு, 25000 பதக்கங்களை திருப்பி அளித்து தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் – அப்டேட்ஸ்Day: December 13, 2020
ரஜினிகாந்த் பெண்களுக்கு அளித்த 5 அபத்தமான அட்வைஸ்கள்!
ரஜினிகாந்த் பெண்களுக்கு அளித்த 5 அபத்தமான அட்வைஸ்கள்!
மேலும் பார்க்க ரஜினிகாந்த் பெண்களுக்கு அளித்த 5 அபத்தமான அட்வைஸ்கள்!சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்த இரண்டு மாணவர்கள் டெல்லியில் கைது!
மணிப்பூர் மாணவர் சங்கத்தின் இரண்டு தலைவர்களை வகுப்புவாத வெறுப்பைப் பரப்பியதாகக் கூறி டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
மேலும் பார்க்க சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்த இரண்டு மாணவர்கள் டெல்லியில் கைது!கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வு
இந்திய ஒன்றியத்தில் 42.5% மாற்றுத் திறனாளிகள் ஊரடங்கின் காரணமாக சுகாதார சேவையைப் பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டனர் என்று இந்திய பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தனிமைப்படுத்துதல், கைவிடுதல் மற்றும் வன்முறை போன்ற காரணிகளால் 81% மாற்றுத்திறனாளிகள் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வுகாலை செய்தித் தொகுப்பு: நாளை மெரீனா திறப்பு, ஐபோன் ஆலையை உடைத்து நொறுக்கிய தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: நாளை மெரீனா திறப்பு, ஐபோன் ஆலையை சூறையாடிய தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: நாளை மெரீனா திறப்பு, ஐபோன் ஆலையை உடைத்து நொறுக்கிய தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 செய்திகள்